Home / admin (page 10)

admin

முதல் முறையாக சர்வதேச இறப்பர் மாநாடு இலங்கையில்!!

சர்வதேச இறப்பர் மாநாடு World Rubber Summit இம்மாதம் 7ம் 8ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் தலைமையில் சர்வதேச இறப்பர் ஆய்வுக்குழுவின் (The International Rubber Study Group (IRSG)) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2018 இறப்பர் மாநாடு தடைகளை முறியடித்து நிலையான அபிவிருத்தியை நோக்கி “Breaking Barriers towards Sustainable Growth’’ என்ற தலைப்பில் இம்முறை முதல் …

Read More »

குண்டான தோற்றத்திலும் நமீதா கிக் போஸ் !!

தமிழ் படங்களில் ரசிகர்களை கவரும் கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்த நமீதா, மச்சான் என்று உறவு முறை வைத்து ரசிகர்களை அழைத்து கவர்ந்தார். கனகச்சித தோற்றத்தில் இருந்தவர் சில வருடங்களுக்கு பின் உடல் எடை அதிகரித்தார். இதனால் வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து உடல் எடை குறைக்க உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் ஓரளவுக்கு எடை குறைத்து கச்சிதமான தோற்றத்துக்கு மாறினார். ஒன்றிரண்டு படங்களும் தேடி வந்தன. ஆனால் …

Read More »

இதய நோய் ஆராய்ச்சிக்காக சென்னை மாணவிக்கு சிங்கப்பூர் உயர் விருது!!

பரம்பரை இதய நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட இந்திய வம்சாவளி மாணவி விஜயகுமார் ராகவி, சிங்கப்பூரின் ‘ஏ ஸ்டார் திறன் தேடல் விருது’ வென்று சாதித்துள்ளார். சிங்கப்பூரில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டு சிறப்பான படைப்புகளை சமர்ப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும், ‘ஏ ஸ்டார் திறன் தேடல் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இவ்விருதுக்கு 611 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களின் ஆராய்ச்சி படைப்புகளை சமர்ப்பித்தனர். இதில், …

Read More »

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் காணாமல் போயிருந்த பதக்கம் கண்டெடுக்கப்பட்டது!!

காணாமல் போயிருந்த மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பதக்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கொள்ளுப்பிட்டி – கடுவலை மார்க்கத்திலான 177ம் இலக்க தனியார் பஸ் ஒன்றில் இருந்து இந்தப் பதக்கம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மறைந்த கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டில் இருந்த கோல்டன் பீகொக் (Golden Peacock) விருது கடந்த 02ம் திகதி அவருடைய இறுதிக்கிரியையின் போது காணாமல் …

Read More »

தேயிலை நிலங்களை பதிவு செய்யும் இறுதி அறிக்கை தயார்!!

தேயிலை நிலங்களை பதிவு செய்வது சம்பந்தமான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை கூறியுள்ளது. அதன் தகவல்களை அடிப்படையாக கொண்டு கிராம மட்டத்தில் தேயிலை நிலங்களை ஆவணப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தேயிலை ஆணையாளர் ஜயந்த எதிரிசிங்க கூறினார். அந்த ஆவணங்களை பயன்படுத்தி அடுத்த ஆண்டு முதல் தேயிலை நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் அடுத்த ஆண்டை ´பயிரிடும் ஆண்டு´ என பிரகடனப்படுத்த …

Read More »

பந்துவீச்சு, பீல்டிங்கில் சொதப்பல்…சிஎஸ்கே கேப்டன் டோனி கடுப்பு!!

நைட் ரைடர்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டதே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியுள்ளார். சிஎஸ்கே – நைட் ரைடர்ஸ் மோதிய போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. டாசில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச, சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன் …

Read More »

சமந்தாவை அழவைத்த நடிகை !!

நடிகை சமந்தா சிரித்த முகத்துடனே ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார். அவரும் சந்தோஷமாகவே தனது சூழலை அமைத்துக்கொள்வார். நாக சைதன்யாவை மணந்தபிறகு அவரது சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கிறது. ஆனாலும் ஒரு நடிகையின் வாழ்க்கை அவரை கண்ணீர் விட வைத்திருக்கிறது. இதுபற்றி சமந்தா கூறியது: திரையுலகில் நடிகைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் சாவித்ரி. அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க நான் பிரதானமான வேடத்தில் நடிக்கவில்லை என்றாலும் பத்திரிகையாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவரைப்போலவே நானும் …

Read More »

கலிபோர்னியாவில் காதல் ஜோடி !!

கலிபோர்னியாவில் இசை திருவிழா நடக்கிறது. புகழ்பெற்ற சர்வதேச இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். இதை காண நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியாக கலிபோர்னியா பறந்துவிட்டார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளுக்காக அவரை அமெரிக்கா அழைத்து சென்றிருந்தார் நயன்தாரா. இப்போது இருவரும் கலிபோர்னியாவில் விடுமுறை கொண்டாடி வருகிறார்கள். சென்னை திரும்பிய பிறகு அஜீத்தின் விஸ்வாசம் பட ஷூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்கிறார்.

Read More »

சிசிடிவி கேமராக்களுடன் ரயிலில் பெண்கள் பெட்டி நடுப்பகுதிக்கு மாறுகிறது!!

ரயில்களில் கடைசியில் இருக்கும் பெண்கள் பெட்டியை, நடுப்பகுதிக்கு மாற்றவும், அதில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், புதிய நிறம் அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ரயில்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க, ரயில்வே வாரிய தலைவர் அஷ்வனி லோகானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை ரயில்வேயிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் பல்வேறு மாற்றங்கள் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. * ரயில்களில் கடைசியில் இருப்பதால்தான் பெண்களுக்கு அவசரக் காலங்களில் உடனடியாக உதவி கிடைக்காமல் …

Read More »

பாலியல் புகார் சர்ச்சை எதிரொலி : இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்தாண்டு வழங்கப்படவில்லை!!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்படாது என அந்த விருதினை முடிவு செய்யும் ‘சுவீடன்் அகாடமி’ நேற்று அறிவித்துள்ளது. நோபல் பரிசு என்பது உலகளவில் மிக உயரிய, பெருமைக்குரிய விருதாக கருதப்படுகிறது. இந்த விருது 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகப்போர்கள் நடந்து வந்த காலங்களில் 1915, 1919, 1925, 1926, 1927 மற்றும் 1949 ஆகிய ஆறு ஆண்டுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. …

Read More »

பெண்களுக்கு மதிப்பு கொடுங்கள் : நடிகை அனுஷ்கா ஓபன் லெட்டர் !!

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இணை பிரியாத ஜோடிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அனுஷ்கா சர்மாவுக்கு நேற்று 30வது பிறந்த நாள். அவருக்கு பாலிவுட் கலைஞர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட் கலைஞர்களும் வாழ்த்து கூறினார்கள். விராத் கோஹ்லி, அனுஷ்காவுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்தியதுடன் அதை அவரே செல்பி எடுத்து இணைய தளத்தில் பகிர்ந்தார். ‘எனக்கு தெரிந்தவரையில் மிகவும் …

Read More »

தனியார் பேருந்து ஓட்டுனர்கள் பணிபகிஸ்கரிப்பில்!!

களுத்துறை நகரில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்து ஓட்டுனர்களும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். களுத்துறை – கொழும்பு தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். களுத்துறை – கொழும்பு தனியார் பேருந்து ஓட்டுனர் மீது நேற்று முன்தினம் வஸ்கடுவ பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் …

Read More »

டேராடூனில் பிட்காயின் அச்சடிக்கும் மையம் கண்டுபிடிப்பு …!!

பிட்காயின் அச்சிட்டு புழக்கத்தில் விட்ட போலி நிறுவனத்தை டெல்லி சைபர் க்ரைம் போலீசார் நாட்டில் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். ‘கிரிப்டோகரன்சி’ என்னும் வியாபாரம் சர்வதேச அளவில் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. முற்றிலும் ஆன்லைன் வர்த்தகமான இதில், ரொக்கம் என்பதை கண்கூடாக காண முடியாது. ரொக்கமில்லாத இந்த பரிமாற்றத்தை ‘பிட்காயின்’ என அழைக்கின்றனர். பங்கு சந்தையில் எப்படி ஒரு நிறுவனத்தின் பங்குக்கு இவ்வளவு மதிப்பு என மதிப்பிடப்படுகிறதோ, அதேபோல் பிட்காயினும் மதிப்பிடப்படுகிறது. …

Read More »

முதலீட்டார்கள் இலங்கை வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே !!

எதிர்காலத்தில் இலங்கைக்கு முதலீட்டார்கள் வருகை தருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே அன்றி முதலீடு செய்வதற்காக அல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விஞ்ஞான ரீதியான அமைச்சரவை அமைக்கப்பட்டு 4 மாதங்கள் என்றும் விஞ்ஞான ரீதியில் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது சரத் பொன்சேகாவிற்கு மட்டுமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் …

Read More »

பிராக் ஓபன் டென்னிஸ் பைனலில் குவித்தோவா!!

செக் குடியரசில் நடைபெறும் பிராக் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, உள்ளூர் வீராங்கனை பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார்.அரை இறுதியில் சீனாவின் ஷுவாய் ஸாங்குடன் (6வது ரேங்க்) நேற்று மோதிய குவித்தோவா (2வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை 7-6 (8-6) என்ற கணக்கில் போராடி வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி ஸாங்கின் …

Read More »

உலக பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும் ; ஹார்வர்டு பல்கலை கணிப்பு!!

‘அடுத்த எட்டு ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவை இந்தியா மிஞ்சும்’ என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த ‘சர்வதேச வளர்ச்சி மையம்’, உலக நாடுகள் 2026ம் ஆண்டு வரையிலான அடுத்த எட்டு ஆண்டுகளில் அடைய உள்ள பொருளாதார வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2026 வரையிலான அடுத்த எட்டு ஆண்டுகளில் உலக …

Read More »

பிரசாரத்தை கைவிட்டு உபி சென்றார் யோகி!!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் பல்வேறு மாவட்டங்களில் புழுதி புயல் தாக்கியது. இதில் 73 பேர் உயிரிழந்தனர். 91 பேர் காயமடைந்தனர். ஆக்ரா மாவட்டம் மிக மோசமாக பாதிப்புக்குள்ளானது. இங்கு மட்டும் 43 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர்.சொந்த மாநிலம் புயலால் பாதிக்கப்பட்டபோதும் பிரசாரத்தை விட்டு …

Read More »

கவுரவ பட்டம் பட்டியலில் அமிதாப் பெயர் நீக்கம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தில் 43வது பட்டமளிப்பு விழா மே 8ம் தேதி நடைபெறுகிறது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கவுரவ பட்டம் வழங்கப்படும் என பல்கலைக் கழகம் அறிவித்தது. இந்நிலையில், விழாவில் தனக்கு வழங்கப்பட உள்ள டி.லிட் பட்டத்தை பெற முடியாத நிலை உள்ளதாகவும், அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புக்கு செல்ல ஏற்கனவே நேரம் ஒதுக்கி விட்டதால் நிகழ்ச்சியில் பங் ேகற்க …

Read More »

இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படம் !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு உடல் பரிசோதனைக்கு சென்றார் என்பது தெரிந்ததே. உடல்பரிசோதனை மட்டுமின்றி அவர் அமெரிக்கா மற்றும் கனடாவின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் ஸ்டைலான புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இணையதளங்களில் வெளியாகின. எஸ்கலேட்டரில் ரஜினி நின்ற இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் …

Read More »

மோட்டார் சைக்கிள் லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் பலி ​!!

வெல்லவாய, தனமல்வில வீதியின் வெல்லவாய டிப்போவிற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லவாய, எதிலிவெவ பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பில் சந்தேக நபரான மெதமுலான பகுதியை சேர்ந்த லொறி ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் …

Read More »

பால் மா விலையை அதிகரிக்க அனுமதி!!

பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளது. 400 கிராம் நிறையுடைய பால் மா விலையை 20 ரூபாவாலும், 01 கிலோ கிராம் நிறையுடைய பால் மாவின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

ஒரு ​கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்களுடன் சிக்கிய இந்தியர்கள்!!

சுமார் ஒருகோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கக் பிஸ்கட்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்து வந்த இந்தியப் பிரஜைகள் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். குறித்த தங்கக் பிஸ்கட்களை தமது உடைகளுக்கு இடையில் மறைத்து கடத்தி வந்த 16 தங்க பிஸ்கட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. 1.66 கிலோ கிராம் …

Read More »

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படுகின்ற பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் பல காலதாமதம்; புதிய நேர விபரங்கள்!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று காலை 04.15 மணிக்கு ஜித்தாவில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 282 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இன்று பகல் 01.25 மணி ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 04.50 மணிக்கு சென்னையில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 127 என்ற விமானம் …

Read More »

இலங்கையில் 91 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு !!

2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்ட 91 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் திட்டம் தெரிவித்துள்ளது. இவர்களுள் 31 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்று தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் திட்ட பணிப்பாளர், விசேட வைத்தியர் திலானி ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். தாயின் …

Read More »

டுவிட்டர் இரகசிய இலக்கங்கத்தை உடனடியாக மாற்ற வேண்டுகோள்!!

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் இரகசிய இலக்கங்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலரது இரகசிய இலக்கங்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது. இந்த கோளாறை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டது. இருப்பினும் பாதுகாப்புக்காக இரகசிய இலக்கங்கத்தை மாற்றிக்கொள்ளுமாறு அனைத்து பயனாளர்களையும் டுவிட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்த கோளாறு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் இனிமேல் இது …

Read More »

`விரைவில் நல்ல காலம் வரும்’ வைரலாக பரவும் சாமியார் ஆசாராம் பாபு ஆடியோ!!

`விரைவில் நல்ல காலம் வரும் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாத்கார சாமியார் ஆசாராம் பாபு பேசியுள்ள ஆடியோ வைரலாக பரவி வருகிறது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாமியார் ஆசாராம் பாபு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக் கைதிகள் ஏதாவது 2 தொலைபேசி எண்களுக்கு மாதம் ஒரு மணி 20 நிமிடங்கள் பேசிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் …

Read More »

இலஞ்சம் வாங்கிய உயரதிகாரிகள் இருவரையும் பதவி நீக்க ஜனாதிபதி உத்தரவு!!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி பேராசியர் ஐ.கே மஹனாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகிய இருவரையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவினால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இரு அதிகாரிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி …

Read More »

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 32 கிலோ தங்க கடத்தல்!!

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக சென்னைக்கு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 32.249 கிலோ தங்கத்தை இந்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைப்பற்றியுள்ளனர். குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் சிலர் தங்க கட்டிகளை கடத்தி வைத்திருப்பதாக இந்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் மண்ணடி பகுதிக்கு தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்தனர். அப்போது சைக்கிளில் …

Read More »

மேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு !!

மேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு

Read More »

புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழையால் 77 பேர் பலி!!

வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 77 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (02) அடித்த பலமான புழுதிப் புயலால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள் சாய்ந்தன. மேலும், பல வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, கால்நடை உயிரினங்கள் பலவும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான மின்னல் …

Read More »

முகமூடி அணிந்த மர்ம நபர்கள் எரிபொருள் நிலையத்தில் கொள்ளை !!

பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனவில, மாகந்துர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் தமது முகத்தை அடையாளம் தெரியாத வகையில் மறைத்த நிலையிலேயே இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். சந்தேக நபர்கள் எரிபொருள் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பணியாளர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து சுமார் 70,000 ரூபாவை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொள்ளைச் சம்பவம் இன்று (03) …

Read More »

குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் கைது!

குவைத் நாட்டிற்குள் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நபரை குவைத் நாட்டின் பார்வன்யா பகுதியில் வைத்தே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் அடையாள அட்டையை பரீட்சித்த போது, சில தினங்களுக்கு முன்னர் அவர் குவைத் நாட்டில் தங்கியிருப்பதற்கான அனுமதிப்பத்திரம் நிறைவடைந்தமை பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் ஒரு வருடத்திற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறியமைக்கான …

Read More »

மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் ​தொல்லை செய்தவர் கைது!!

தனமல்வில, செவணகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை மாணவியின் வீட்டிற்கே சென்று அடிக்கடி பாலியல் துன்புறுத்தல் செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய திருமணமான ஒருவரே செவணகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். கடந்த ஆண்டு பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது சந்தேகநபர் குறித்த மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் இரவு நேரங்களில் மாணவியின் …

Read More »

அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்தால் போர் மூளும் அபாயம்?

ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதை தடுப்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் வலியுறத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்கவில்லை என்றால் போர் மூளும் அபாயம் உள்ளதாக கட்டெரஸ் தெரிவித்துள்ளார். தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை கைவிட 2015 ஆம் ஆண்டு ஈரான் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை டிரம்ப் …

Read More »

சென்னைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (03) இரவு நடைபெறும் 33-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டோனி தலைமையிலான சென்னை அணி வழக்கம் போல இந்த தொடரிலும் வலுவான அணியாக விளங்கி வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி இருக்கும் சென்னை அணி 6 வெற்றி, …

Read More »

ஜாமீன் வழங்க மறுத்ததால் நீதிபதியை நோக்கி செருப்பு வீசிய வாலிபர்!!

அடிதடி வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது காலில் கிடந்த செருப்பை கழற்றி நீதிபதியை நோக்கி வீசினார். கர்நாடகா மாநிலம், ஹுப்பள்ளியை சேர்ந்தவர் ஷரீப் பசவராஜ் கம்ளி (24). இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஹுப்பள்ளி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில், கம்ளி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு …

Read More »

சீன பள்ளியில் கத்திக்குத்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆனது!!!

சீனாவில் பள்ளிக்கு வெளியே முன்னாள் மாணவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பலியான மாணவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் மிசி கவுன்டியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து மாணவர்கள் வெளிவந்தபோது, முன்னாள் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில், 7 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களில் 2 பேர் நேற்று இறந்தனர். இதனால், பலியான மாணவர்கள் …

Read More »

பிக்பாஸ்க்கு பின்னால் நடந்த விசயத்தை வெளியிட்ட சுஜா… !!

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படியான வரவேற்பை பெற்றது என பலருக்கும் தெரிந்திருக்கும். 100 நாட்கள் நடந்த போட்டியில் ஆரவ், சினேகன், கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் அண்மையில் அந்த சானல் பிக்பாஸ் குழுவிற்கு Pride of the channel என விருது வழங்கி சிறப்பித்தது. ஆனால் சுஜா, சினேகன், ஓவியா, ரைஸா, ஜூலி, காயத்திரி, சக்தி, கஞ்சா கருப்பு ஆகியோர் வரவில்லை. ஆனால் அந்த சானல் பிக்பாஸ் கொண்டாட்டம் என …

Read More »

இந்திய அணியின் ஆஸி. சுற்றுப்பயணம் அட்டவணை வெளியீடு!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றப்பயணத்துக்கான அட்டவணை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து சென்று விளையாட உள்ள இந்திய அணி, ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணை விவரத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. பகல்/இரவு டெஸ்ட் இடம் பெறவில்லை. தேதி போட்டி களம் நவ. 21 முதல் …

Read More »