Home / admin (page 5)

admin

80 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து!!

பதுளை, ஹலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை – பதுளை பிரதான வீதியில் ஹலிஎல அம்பவக பகுதியில் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியில் மரண சடங்கு வீடு …

Read More »

இன்று தேசிய இராணுவ வீரர் நினைவு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்!!

இராணுவ வீரர்களை நினைவு கூறும் தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு பத்தரமுல்ல இராணுவ வீரர்கள் நினைவு தூபிக்கு அருகில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வுக்கு அமைவாக முப்படைகளை சேர்ந்த 50 அதிகாரிகள் சேவா விபுஷண பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள். இதுதவிர இலங்கை …

Read More »

காணாமல் போனோர் அலுவலகத்தின் சந்திப்பு மாத்தறையில் இன்று!!

காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று (19) ம் திகதி இடம்பெற உள்ளதாக அந்த அலுவலகம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் காலை 09.30 மணி முதல் காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளதாக அந்த அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறினார். அதேவேளை சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக காணாமல் …

Read More »

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு!!

ஹொரவப்பொத்தனை, வாகொல்லாகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹொரவப்பொத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஹொரவப்பொத்தனை, இகலதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ​பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். …

Read More »

கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வானம் ஓட்டுவது குற்றம் அல்ல – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

போக்குவரத்து விதி மீறல்களால் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் நிகழும் விபத்துகளும் அதிகம். எனவே கையடக்க தொலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டு, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கேரள மாநிலத்திலும், ‘கேரள பொலிஸ் சட்டம்’ 118 (இ) பிரிவின்படி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதில் …

Read More »

24 கிராம் ஹெரோயினுடன் மூன்று பேர் கைது!!

இரத்மலானை, ரயில்வே வீதியில் விசேட அதிரப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போது ஹெரோயின் வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 24 கிராம் 610 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் 22, 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்கள் இன்று (18) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை …

Read More »

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை …

Read More »

ஏ-9 வீதியில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி!!

ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட வேளை, அப்பகுதியல் வந்த வான் ஒன்று அவரை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து படுகாயமடைந்த படை வீரர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 45 வயதுடைய படை வீரர் எனவும், அவர் திரப்பனே பொலிஸ் நிலையத்தில் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை அரசாங்கம் வெளியிட வலியுறுத்தல்!!

2009 ஆண்டு இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. போர் முடிவடைந்து 9 வருடங்களாகியுள்ள நிலையில், படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும். நூற்றுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்தனர் என காணாமல் போனோரின் உறவினர்கள் வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் அனைவரும் காணாமல் போயுள்ளனர் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. தற்போது காணாமல் …

Read More »

பியகம தொகுதிக்கு புதிய அமைப்பாளர் நியமனம்!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பியகம தொகுதிக்கான புதிய அமைப்பாளராக, நளின் சேனக திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைப்பாளருக்கான நியமனக் கடிதத்தை நளின் சேனக திஸாநாயக்க, ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (18) பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்விற்கு பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்னவும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

மூவருக்கு மரண தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!!

2001 ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நவகம்புர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற இன்று (18) மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டியோ வழக்கை சட்ட மா அதிபர் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற …

Read More »

மிக நீண்ட தூர சிக்ஸர் அடித்த ஐபிஎல் வீரர்!!

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டி வில்லியர்ஸ் …

Read More »

குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்!!

குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் நேற்று (17) ஆரம்பித்த தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை 9 மணியளவில் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன மற்றும் குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்களுக்கு இடையிலான …

Read More »

2.87 மில்லியன் ரூபா பணம் மலேசிய முன்னாள் பிரதமரின் அலுவலகத்தில் பறிமுதல்!!

2.87 மில்லியன் இலங்கை நாணயத்தாள்கள், மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்குகளில், தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நஜீப் ரசாக் நிறுவிய மலேசியா வளர்ச்சி நிறுவனம் மூலம் பல கோடி …

Read More »

14 ஆண்டுகளுக்கு பிறகு உதவி பொலிஸ் பரிசோதகர்ளுக்கு பதவி உயர்வு!!

நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்கப்படாதிருந்த உதவி பொலிஸ் பரிசோதகர்கள் 595 பேரும், பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். பதவி உயர்வு வழங்கப்பட்ட அனைவருக்கும் கடந்த 14 ஆண்டுகளாக பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த பதவி உயர்வுகள் 31. 05. 2016 ஆம் திகதியில் இருந்து வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதவி உயர்த்தப்பட்டுள்ள உதவி பொலிஸ் பரிசோதகள் 595 பேரில், …

Read More »

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் இனி இல்லை!!

கொழும்பில் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனங்களை தரிப்போருக்கு தான்னியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் நடைமுறை தற்போது உள்ளது. எனினும் இந்த கட்டணங்களை செலுத்தாத நபர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தீர்மானித்துள்ளார். இதற்கான அனுமதியை மாநகர சபை ஊடாக பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தெரிவித்துள்ளார்.

Read More »

ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் தேவ கவுடா பேச்சு!!

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத தேசிய தலைவர் தேவ கவுடா தொலைபேசியில் உரையாடியுள்ளார். கர்நாடகாவின் தற்போதைய அரசியல் குழல் குறித்து ராகுல் காந்தியிடம் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.

Read More »

டெல்லியில் மீண்டும் புழுதிப் புயல்: வாகன ஓட்டிகள் திணறல்!!

தலைநகர் புதுடெல்லியில் மீண்டும் புழுதிப் புயல் வீசுவதால் வாகன ஓட்டிகள் திணறிவருகின்றனர். புழுதி புயல் காரணமாக மாலையிலேயே டெல்லி முழுவதும் இருண்டு காணப்பட்டது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயல் காரணமாக 50-க்கும் மேற்பட்டார் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று மாலை விஜய் சௌக் பகுதியில் புழுதிப்புயல் வீசியது. முன்னதாக புழுதி புயல் காரணமாக சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் …

Read More »

மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா !!

பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. மலையாள படங்களிலும் நடிக்கச் சென்றவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு முன்பைவிட திருமணம் ஆன பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ், மலையாள படத்தில் வாய்ப்பு வந்தபோதும் அதிக வாய்ப்பு மலையாள படத்தில்தான் தரப்படுகிறது. தற்போது தமிழில் ‘பேரன்பு’ படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருக்கிறார். தவிர மலையாளத்தில் மேலும் 2 படங்களில் நடித்து வருகிறார். புதிதாக மோகன்லால் …

Read More »

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோயில் செல்ல 1.70 லட்சம் பேர் முன்பதிவு!!

காஷ்மீரில் உள்ள, அமர்நாத் குகை கோவிலுக்கு செல்ல, இதுவரை, 1.70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா முதல்வராக இருக்கிறார். இந்த மாநிலத்தில் அமைந்துள்ள, அமர்நாத் குகை கோவிலில், பனி லிங்க தரிசனம் செய்ய, ஆண்டுதோறும், லட்சக் கணக்கான பக்தர்கள், புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்த பயணத்தில் …

Read More »

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீற்றர் மழை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (17) இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் என்று தெரிவிகப்பட்டுள்ளது. இதேவேளை, அதிகரித்து வரும் மழையுடன் கூடிய காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தயாராகியுள்ளது. இதனடிப்படையில் …

Read More »

மனிஷா யாதவ் ரீ என்ட்ரி !!

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் கதாநாயகியாக, கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நடித்தவர் மனிஷா யாதவ். ஆனால் பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்ததுடன், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடி கவர்ச்சி விருந்து படைத்தார். கிளாமர், நடிப்பு என இரண்டு பாத்திரத்துக்கும் …

Read More »

பீர் பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை !!

நடிகை சார்மி படங்களில் நடிக்காமல் தயாரிப்பு பொறுப்பாளராக இயக்குனர் புரி ஜெகனாத் படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் பணியாற்றிய மெகபூபா படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் சார்மி ஓட்டல் பார் ஒன்றில் பீர் பாட்டிலை ஒரு கையிலும், பீர் நிரப்பிய கிளாசை மற்றொரு கையிலும் பிடித்தபடி குத்தாட்டம்போடும் வீடியோ இணைய தளத்தில் வெளியானது. இதுபற்றி ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். பாட்டிலும் கையுமாக சார்மி ஆடும் ஆட்டத்தை பலர் …

Read More »

காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில்!!

காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெற உள்ளது. அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ளனர். அதேவேளை காலை 11.30 மணிக்கு சிவில் சமூக அமைப்புக்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் கூறியுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதல் சந்திப்பு கடந்த …

Read More »

ரோசியின் மலசல கூடத்திற்கே இவ்வளவு தொகை என்றால் பிரதமரின் மலசல கூடத்திற்கு?

இன்று எரிபொருள் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசண்ண ரணவீர கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், கொழும்பு மேயரின் வீட்டிலுள்ள மலசல கூடத்தை திருத்தம் செய்வதற்காக 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேயரின் …

Read More »

குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க போராட்டம்!!

புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிறுத்தி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு உத்தியோகத்தர்களின் சங்கம் நேரத்திற்கு மாத்திரம் வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளனர். இன்று நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக விமான நிலையத்தின் முன்னால் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை அவர்கள் மேற்கொண்டிருந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

Read More »

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்!!

இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது. கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கட் மேலும் கூறியுள்ளது.

Read More »

முகத்தில் மிளகாய் தூள் வீசி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்!!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (17) காலை இந்த சடலம் வெல்லவாய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது முகத்திற்கு மிளகாய் தூள் வீசப்பட்டு பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெஹரயாய, எதிலிவெவ பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நிரோஷன் லக்மால் என்ற …

Read More »

புனித ரமழான் நோன்பு 18 ஆம் திகதி ஆரம்பம்!!

தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு எதிர்வரும் 18ம் திகதி வௌ்ளிக்கிழமை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நோன்பு வெள்ளிக்கிழமையில் இருந்து ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

Read More »

பல்வேறு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானத்தில்!!

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கலாவெவ நீர்த்தேக்கத்தினதும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தற்பொழுது கடும் மழை பெய்துவருகின்றதனை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் தாழ் நிலப் பகுதியிலுள்ளோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று!!

கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை 11.30 மணியவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இந்த கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இங் கலந்துரையாடப்பட உள்ளது. பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த காரணத்தால் செயலிலந்த செயற்குழுவை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

Read More »

பாலம் இடிந்து விழுந்ததில் 18 பலி!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள இராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் வீதியை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. மேலும், அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் …

Read More »

அரச வைத்தியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு !!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 08.00 மணி முதல் பரந்தளவிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்ததை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். தமது கோரிக்கைக்கு அரசாங்கம் சிறந்த தீர்வொன்றை வழங்காவிட்டால் எதிரில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

நின்று கொண்டிருந்த விமானத்துடன் இன்னுமொரு விமானம் மோதியதால் பரபரப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர். அந்த விமானம் ஓடுதளத்தில் புறப்பட தயாராக சென்று கொண்டிருந்த போது, ஓடுதளத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியை சேர்ந்த மற்றொரு விமானத்துடன் மோதியது. கொரிய விமானத்தின் இறக்கைகள், துருக்கி விமானத்தின் பின் பகுதி இறக்கையுடன் …

Read More »

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது !!

ஐ.பி.எல். 11-வது தொடர் போட்டிகள் கடந்த 7 ஆம் திகதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. பொலிஸாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியின் கஞ்ஜவ்லா பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள நிசாம்பூர் கிராமத்தில் பொலிஸார் நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை பொலிஸார் …

Read More »

டிரம்பின் மனைவி வைத்தியசாலையில்… !!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் (48). இவர் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களாக மெலானியா சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுநீரகம் கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய …

Read More »

ஆட்சியமைக்க போவது யார்?

கர்நாடகாவில் நடந்து முடிந்த 222 சட்ட சபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் – பாஜக என இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. சமபலத்தின் இரு கட்சிகளும் இருப்பதால் கருத்து கணிப்புகள் கூறியது போல தொங்கு சட்ட சபை அமைய வாய்ப்பு உள்ளது. தேசிய கட்சிகளே ஆண்டுள்ள கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ளது. முந்தைய …

Read More »

உலக டென்னிஸ் தரவரிசை – முதலிடம் பிடித்த ரோஜர் பெடரர்!!

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடம் பிடித்தார். உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (8,670 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,950 புள்ளிகள்) மாட்ரிட் …

Read More »

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார் !!

இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள …

Read More »

தென்கொரியா உடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்த வடகொரியா!!

கொரியப்போருக்கு பின்னர் பகை நாடுகளாக மாறிய வட கொரியாவும், தென் கொரியாவும் பகைமை மறந்து இப்போது நட்பு பாராட்ட தொடங்கி உள்ளன. கடந்த மாதம் 27ம் திகதி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னும் எல்லையில் பன்முன்ஜோம் கிராமத்தில் அமைந்து உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியதுடன், …

Read More »