Home / Editor

Editor

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்) புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் அமைந்துள்ள, “காந்தி சனசமூக நிலையத்தில்” நடைபெற்று வரும் “தையல் பயிற்சி” வகுப்புக்கு, சிறியதோர் நிதியுதவி கோரி, அந்த மாணவர்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் ஊடாக எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து அவ் சிறியதோர் நிதிஉதவியானது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” வழங்கி வைக்கப்பட்டது. மேற்படிக் …

Read More »

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்.. நடந்ததென்ன?..! (படங்கள் & வீடியோ)

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்.. நடந்ததென்ன?..! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான “கலந்துரையாடல் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், நேற்றுமுன்தினம் (09.12.2018) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லையென திரு.பன்னீர், திரு.கீதன், ஆகியோர் அறியத் தந்திருந்தனர். (அதேவேளை ஒன்றியப் பொறுப்பில் இருக்கும் …

Read More »

“சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று, புங்குடுதீவில் வீதிவிளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.!! (படங்கள்)

ஆளுநரின் ஐரோப்பிய விஜயத்தின் போது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” விடுத்த வேண்டுகோளின் பேரில், புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதிவிளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மடத்துவெளி முதல் குறிஞ்சிக்காடு வரையான பகுதிக்கு வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் இன்று (05.12.2018) ஆரம்பித்து வைத்துள்ளார். ஆளுநர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர்” சொக்கலிங்கம் ரஞ்சன், தீவகத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை …

Read More »

மரண அறிவித்தல்.. திருமதி. தருமலிங்கம் புவனேஸ்வரி

திருமதி. தருமலிங்கம் புவனேஸ்வரி வயது 82 பிறந்த இடம் யாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம் வாழ்ந்த இடம் கனடா யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தருமலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மணியம் ஸ்ரோர்ஸ்) மாணிக்கம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தருமலிங்கம்(பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும், …

Read More »

மரண அறிவித்தல்.. திரு. ஏரம்பு பசுபதி

திரு. ஏரம்பு பசுபதி உரிமையாளர்- இலட்சுமி மரக்காலை ஊர்காவற்துறை, பெருங்காடு புங்குடுதீவு, முன்னை நாள் தலைவர் புங்/நயி. ப.நோ.கூ.சங்கம் வயது 81 பிறந்த இடம் -யாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம் வாழ்ந்த இடம் -வவுனியா கொழும்பு யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு பசுபதி அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஏரம்பு, வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஷ்ட …

Read More »

மரண அறிவித்தல்.. திருமதி. கனகசபை போகவதியம்மா

திருமதி. கனகசபை போகவதியம்மா வயது 83 பிறந்த இடம் யாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம் வாழ்ந்த இடம் முல்லைத்தீவு கொழும்பு யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை போகவதியம்மா அவர்கள் 19-11-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கனகசபை(தபால் ஊழியர், முல்லைத்தீவு) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தில்லையம்மா, …

Read More »

மரண அறிவித்தல்.. திரு. தியாகராஜா யோகராஜா (யோகன்)

திரு. தியாகராஜா யோகராஜா (யோகன்) வயது 63 பிறந்த இடம் யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம் வாழ்ந்த இடம் ஜேர்மனி யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Warburg, Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா யோகராஜா அவர்கள் 14-11-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார். காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் …

Read More »

மரண அறிவித்தல்.. திரு. சொர்ணலிங்கம் அண்ணாமலை

திரு. சொர்ணலிங்கம் அண்ணாமலை வயது 87 பிறந்த இடம் யாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம் வாழ்ந்த இடம் வவுனியா நோர்வே யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் அண்ணாமலை அவர்கள் 21-11-2018 புதன்கிழமை அன்று நோர்வேயில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகனும், காலஞ்சென்ற சண்முகானந்தி …

Read More »

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை இம்மாத முடிவில் நடத்துவதென உங்களுக்கு அறிவித்து இருந்த போதிலும், அன்றையதினமும் (25.11.2018) சூரிச் மாநிலத்தில் “மாவீரர் தினம்” நடைபெற உள்ளதினால், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை இருவாரத்தின் பின் அதாவது, 09.12.2018 அன்று மாலை 04.30 க்கு (16.30) புர்கடோர்ப் மாநிலத்தில் நடத்துவதென தீர்மானித்து …

Read More »

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-002

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-002 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த மாதம் பத்தாம் திகதி (10.10) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் …

Read More »

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த மாதம் பத்தாம் திகதி (10.10) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் …

Read More »

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ) இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 “புலமைப் பரிசில்” பரீட்சையில், “புங்குடுதீவில்” அதிகூடிய புள்ளிகளை பெற்று வெற்றியடைந்த, புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களான செல்வன்.வசிகரன் மேதையன் 176 புள்ளிகளையும், செல்வி.குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் ஆகவே மேற்படி மாணவர்கள் இருவரையும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டுமெனும் …

Read More »

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிக்கும் நிகழ்வு..! (அறிவித்தல்)

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிக்கும் நிகழ்வு..! (அறிவித்தல்) இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 “புலமைப் பரிசில்” பரீட்சையில் “புங்குடுதீவில்” அதிகூடிய புள்ளிகளை பெற்று வெற்றியடைந்த, புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களான செல்வன்.வசிகரன் மேதையன் 176 புள்ளிகளையும், செல்வி.குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் ஆகவே மேற்படி மாணவர்கள் இருவரையும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டுமெனும் கோரிக்கை புங்குடுதீவு …

Read More »

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள் &வீடியோ)

“பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கூட்டம் நடத்தப்பட இருந்த மண்டபத்துக்கு அருகே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புலம்பெயர் அமைப்புக்களையும், புலம்பெயர் வாழ் தமிழர்களையும் தொடர்ச்சியாக நான் சந்திப்பதன் நோக்கம் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட அல்லது துன்பப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட வேண்டும், வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான …

Read More »

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..! எமது “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிட்சர்லாந்து” அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக, நான்கு தினங்களுக்கு முன்னர் புலிகளின் பினாமி அமைப்பான, “ஈழத் தமிழர் முன்னணி” எனும் அமைப்பின் பெயரிலும், சுவிஸ் புலிகள் எனக் கூறிக் கொள்ளும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” பெயரிலும் வெளிவந்துள்ள அறிக்கையையும், கவனயீர்ப்புப் போராட்ட அறிவித்தலையும் நாம் …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சங்கிலிக் கிணறு”.. புங்குடுதீவு இறுப்பிட்டி வீதியில் புங்குடுதீவு நான்காம், ஐந்தாம் வட்டார மக்கள் பாவனைக்கு உகந்த “சங்கிலிக் கிணறு” எனும் இக்கிணறானது, இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்களான புங்குடுதீவு 10 ம் & 12 ம், வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி மாணிக்கவாசகர் …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு “பொன்னன் கிணறு”, புங்குடுதீவு “ஊரதீவுப் பொதுக் கிணறு”, புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” ஆகியவற்றினைத் தொடர்ந்து, மூன்று வாரத்துக்கு முன்னர், புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் …

Read More »

சுவிஸ் மேல்மருவத்தூர்: குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை..! (அறிவித்தல்)

குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை சுவிஸ் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு  பேர்ன் (kirchberg) மன்றத்தில் 04.10.2018 வியாழக்கிழமை குருபெயற்சியை முன்னிட்டு பி.ப18.00 மணிதொடக்கம் ..! நவக்கிரக தோசம்நீங்கவும் நற்பலன்கள்யாவும் கிட்டவேண்டியும் நடைபெறும் அம்மாவின் கலச விளக்கு வேள்விப்பூசையில் கலந்து மேன்மையடையுமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் ! ஓம்சக்தி ! அன்புடன் அழைக்கும் .. சுவிஸ் செவ்வாடை சக்திகள்

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) நேற்றையதினம் 23.09.2018 மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் “தவிர்க்க முடியாத, தகுந்த காரணங்களினால்” (சுகயீனம், வெளிநாடு சென்றுள்ளமை, போன்ற காரணங்களினால்) கலந்து கொள்ள …

Read More »

“பூப்புனித நீராட்டு விழா” அழைப்பிதழ்.. செல்வி ஆஹனா (அறிவித்தல்)

“பூப்புனித நீராட்டு விழா” அழைப்பிதழ்.. செல்வி ஆஹனா (அறிவித்தல்) தகவல்… பாபு&ஹேமா குடும்பம் -சூரிச்.

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் இருந்து, …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” & “சங்கிலிக் கிணறு” மீள்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” & “சங்கிலிக் கிணறு” மீள்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு “பொன்னன் கிணறு”, புங்குடுதீவு “ஊரதீவுப் பொதுக் கிணறு”, புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” ஆகியவற்றினைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி …

Read More »

சுவிஸ் பேர்ண் மாநகரில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்)

சுவிஸ் பேர்ண் மாநகரில் “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்) அன்புடையீர் . எதிர்வரும் 22.09.2018 சனி மாலை 4.00 மணிக்கு Bern 0stermundigen, Tell Saal மண்டபத்தில் எங்கள் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியுடன், நகைச்சுவை நாடகங்கள், நடனங்கள், இன்னும் பல நிகழ்ச்சிகளோடு.. மலிவான விலையில் அறுசுவை உணவுகளும் உண்டு, இன்புற ஒரு இனிய மாலைப்பொழுதை சந்தோசமாகக் களிக்க எம்மோடு இணைந்து கலந்து சிறப்பிக்க அன்புடன் அனைவரையும் வருக …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்.., …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை “இலக்கை எட்டுகிறது”..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு பொன்னன் கிணறு, புங்குடுதீவு ஊரதீவுப் பொதுக் கிணறு ஆகியவற்றினைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி பொதுக்கிணறு” மற்றும் புங்குடுதீவு நான்காம் வட்டார நுனுக்கல் பிரதேசத்தில் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. இந்நிகழ்வானது, இன்றையதினம் (05.08.2018) பூர்த்தி செய்யப்பட்டு, அப்பிரதேச மக்களிடம் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டது. இவ்வைபவத்தினை, புங்குடுதீவு பானாவிடை சிவன் ஆலய பிரதமகுரு திரு.ரூபன் சர்மா …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, நேற்றையதினம் (13.07.2018) ஆரம்பமாகி உள்ளது. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் சுமார் இருபத்தைந்து குடும்பங்கள் கையொப்பமிட்டு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, திருத்தி புதிதாக கட்டிக் கொடுப்பதென தீர்மானித்து கடந்த 28.06.2018, அன்று “சுவிற்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) திருமதி.சுதா செல்வி அவர்கள், கடந்த வருடம் இலங்கை சென்று இருந்த போது, புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் கோரிக்கை வைப்பதாக அங்கிருந்தபடியே ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கு தெரிவித்து இருந்தார். நாம் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) இன்றையதினம் மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இன்றையதினம் பல நிகழ்வுகள் இருந்ததினால், பலரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ள போதிலும், …

Read More »

புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…!

புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த 05.05.2014 இல் “உத்தியோகபூர்வமாக” ஆரம்பிக்கப்பட்ட இணையத்திலும், முகநூலிலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதேவேளை சிலருடைய கருத்துக்கள் மற்றும் அவர்களது எண்ணங்கள் எமக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வந்ததற்கு அமைவாக, நாம் எமது இணையத்தில் சில அத்தியாவசிய விடயங்களை …

Read More »