Home / ஒன்றிய செய்திகள் (page 2)

ஒன்றிய செய்திகள்

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட “நிதி” தொடர்பான தீர்மானம்..!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய அவசரக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட “நிதி” தொடர்பான தீர்மானம்..! புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது இன்றுகாலை (02.04.2018) பத்து மணிக்கு, புர்கடோர்ப் மாநிலத்தில் கூடியது. இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன், மேலும் சில ஒன்றிய உறுப்பினர்கள் தொலைபேசி மூலமும் தமது கருத்துக்களை தெரிவித்தனர். மேற்படிக் கலந்துரையாடலில் தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் அவசரக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் அவசரக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..! புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது நாளைக்காலை (02.04.2018) பத்து மணிக்கு, புர்கடோர்ப் மாநிலத்தில் அவசரமாக கூடுவதையும், இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எவராயினும் கலந்து கொள்ள முடியும் என்பதையும் இதன்மூலம் பகிரங்கமாக அறிய தருகிறோம். மேற்படிக் கலந்துரையாடலில் தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள “நிதி” குறித்து தெளிவாக தீர்மானிக்க உள்ளதினால், …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான, பொதுச்சபை ஒன்றுகூடுதல், அதாவது சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் 13.05.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு பேர்ண் மாநிலத்தின் புர்கடோர்ப் மாவட்டத்தில் நடைபெற உள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம். (ஒன்றுகூடல் நடைபெறும் விலாசம் பின்னர் அறிய தரப்படும்) மேற்படி ஒன்றுகூடலில் …

Read More »

“ஊருக்காக ஒன்றிணைந்து, நேரிய வழியில் செயல்படுவோம்” -சுவிஸ்ரஞ்சன்.. (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், தலைமையுரை) -வீடியோக்களுடன்-

“ஊருக்காக ஒன்றிணைந்து, நேரிய வழியில் செயல்படுவோம்” -சுவிஸ்ரஞ்சன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், தலைமையுரை) -வீடியோக்களுடன்- (சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஒன்றிய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை இது..) ஒன்றியத்தின் தூண்களாய் ஒன்றிணைந்திருந்து இருபத்தொரு ஆண்டுகளாக …

Read More »

விழா சிறப்புற நடைபெற உதவிய, “நல்லுள்ளங்களுக்கு” நன்றி…! -திரு.செ.சதானந்தன் (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் நன்றியுரை)

விழா சிறப்புற நடைபெற உதவிய, நல்லுள்ளங்களுக்கு நன்றி…! -திரு.செ.சதானந்தன் (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் நன்றியுரை) (சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஒன்றிய செயலாளர் திரு.செ.சதானந்தன் அவர்கள் நிகழ்த்திய நன்றியுரை இது..) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில் …

Read More »

வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை)

வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை) (சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது திருமதி.செல்வி சுதாகரன் நிகழ்த்திய வரவேற்புரை இது..) வரவேற்புரை… பிறந்த ஊருக்காய் உறவுகள் நட்புக்கள் ஒன்றுகூடி ஒன்றியத்தின் இருபத்தோராவது ஆண்டுவிழா காணும் …

Read More »

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (முழுமையான படங்கள்)

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் (பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் …

Read More »

சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்)

சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்) சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் எதிர்வரும் 17.03.18 சனிக்கிழமை மதியம் 02.00 மணிக்கு நடைபெற இருக்கும் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு… மங்கள விளக்கேற்றல்.. வரவேற்பு நடனம்.. **பொது வாழ்வில், சமூக சேவகர்களான வயதில் மூத்தோர் கௌரவிப்பு… ***தலைமையுரை…. திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (தலைவர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர்) ***பிரதம விருந்தினர்… திரு விந்தன் …

Read More »

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா..! (அறிவித்தல்)

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா..! (அறிவித்தல்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து”, எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் “விழா மலர்” வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön …

Read More »

சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” (வீடியோ & படங்கள்)

சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” (வீடியோ & படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” கடந்த 28.01.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. மேற்படி போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்குமான “பரிசில்கள்” எதிர்வரும் 17.03.2018 அன்று மாலை இரண்டு மணிக்கு, சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில், நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் வைத்து …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், 2017 ம் ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை..! (விபரமாக)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2017 ம் ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை (விபரமாக) எமது அன்பின் உறவுகளே கடந்து சென்ற 2017ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், என்னால் கையாளப்பட்ட “கணக்கறிக்கை” ஒன்றிய கணக்காய்வாளர் திரு.சதாசிவம் பன்னீர்செல்வம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரினால் துல்லியமாக பரீசிலிக்கப்பட்டு, ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன் அவர்களின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018 விழாமலர்” தொடர்பான, பகிரங்க இறுதி அறிவித்தல்… (உங்களின் கவனத்துக்கு)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018 விழாமலர்” தொடர்பான, பகிரங்க இறுதி அறிவித்தல்… (உங்களின் கவனத்துக்கு) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தில், அரசியல் (சார்பு அரசியல்) தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் உள்நுழைப்பதில்லை என்பதுடன், ஒன்றிய நிதியில் இருந்து, சுவிஸில் எந்தவொரு விழாவும் மேற்கொள்ளக் கூடாது எனும் முடிவுடன் செயல்படும் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்” இம்முறையும் வழமைபோல் மேற்படி “வேரும் விழுதும் -2018” விழாவை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. “வேரும் விழுதும் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், சிறப்பாக நடைபெற்ற இன்றைய கலந்துரையாடல் கூட்டம்… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், சிறப்பாக நடைபெற்ற இன்றைய கலந்துரையாடல் கூட்டம்… (படங்கள்) இன்றையதினம் மாலை ஐந்து மணியளவில் ஒபேர்புர்கில் உள்ள தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின்கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மேற்படிக் கூடடத்தில், திரு.தயாபரன், திரு.கீர்த்தன், திரு.தஜீவன், திருமதி.தகீதா பிரசாந்த், திருமதி.செல்வி சுதாகரன், திரு.சதா, திரு.சதீஷன், திருமதி.தனம், திரு.சண்முகம், திரு.பிரேம்குமார் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லையென …

Read More »

சுவிஸ் ஒபேர்புர்க் எனும் இடத்தில் நடைபெறவுள்ள, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்…

மீண்டும் ஞாபகமூட்டுகின்றோம்…!!! அன்புடன் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்கள் உட்பட, அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும்… எதிர்வரும் 25.12.2017 திங்கள்கிழமை மாலை 04.30 (16.30)க்கு புர்கடோர்ப் (BURGDORF) எனும் இடத்தில் நடைபெறவுள்ள ஒன்றியக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்… எதிர்வரும் 28.01.2018 அன்று, பேர்ண் கீர்க்பேர்கில் நடைபெறவுள்ள “அறிவுத்திறன் போட்டி”, 17.03.2018 அன்று, சூரிச் வரசித்தி மஹாலில் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” நிகழ்வு உட்பட புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” செயற்பாடுகள் குறித்த …

Read More »

(“புதிய விண்ணப்ப முடிவு திகதி”யுடன்) சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மாணவர்களுக்கான, “அறிவுத்திறன் போட்டி” (அறிவித்தல்)

(“புதிய விண்ணப்ப முடிவு திகதி”யுடன்) சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மாணவர்களுக்கான, “அறிவுத்திறன் போட்டி” (அறிவித்தல்) சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்) Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz.. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, இரண்டாது தடவையாக, எதிர்வரும் …

Read More »

புங்குடுதீவு இராச இராஜேஸ்வரி பாடசாலைக்கு, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன் அவர்களால், “நிழற்பிரதி இயந்திரம் கையளிப்பு”.. (படங்கள்)

புங்குடுதீவு இராச இராஜேஸ்வரி பாடசாலைக்கு, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன் அவர்களால், “நிழற்பிரதி இயந்திரம் கையளிப்பு”.. (படங்கள்) யாழ். புங்குடுதீவு பத்தாம் வடடாரத்தில் அமைந்துள்ள, இராச இராஜேஸ்வரி தமிழ்க் கலவன் பாடசாலைக்கு ரூபா ஒரு இலட்சம் (100,000.00) பெறுமதியான நிழற்பிரதி (போட்டோக் கொப்பி) இயந்திரம் கையளிப்பு வைபவம் கடந்த 17.11.2017 அன்று நடைபெற்றது. “இருபது மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் குறித்த பாடசாலைக்கு, அடிப்படையில் பாடசாலை ஆவணங்கள், மாணவ மாணவிகளின் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, ஊரதீவு “பாணாவிடை சிவன் ஆலயவீதி” புனரமைப்புக் குறித்த கலந்தாய்வு… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயவீதி புனரமைப்புக் குறித்த கலந்தாய்வு… (படங்கள்) புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய சுவிஸ் நாட்டு நிர்வாக சபை உறுப்பினர்களும், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளுமான திரு.நிமலன், திரு.பாபு, திரு.கோபால், திரு.திகில் உட்பட மேலும் சிலர் (திரு. பகீரதன் -கனடா) நேரிலும், எழுத்து மூலமும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்திடம்” முன்வைத்த கோரிக்கையான, “புங்குடுதீவு ஊரதீவு பிரதான வீதியில் இருந்து, …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் “புங். பெருக்குமர வீதி”யைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். பெருக்குமர வீதியைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளான, திரு.தயாபரன் பாலசிங்கம், திருமதி.செல்வி சுதா ஆகியோர், “புங்குடுதீவில் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக விளங்கும் பெருக்குமரம்” குறித்தும், அதனை பார்வையிட செல்லும் வீதி குன்றும் குழியுமாக இருப்பது குறித்தும், குறிப்பிட்டு, எழுத்து மூலம் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஊடாக, “புங்குடுதீவு …

Read More »

புங். புளியடித்துறை வீதியைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)

புங். புளியடித்துறை வீதியைப் பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்) இவ் வருடம் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளான, திரு.தயாபரன் பாலசிங்கம், திருமதி.செல்வி சுதா ஆகியோர், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஊடாக, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நிர்வாக சபையிடம்” முன்வைத்த கோரிக்கையை அடுத்து, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் புங்குடுதீவு புளியடித்துறை வீதியைப் புனரமைத்துத் தரும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த வீதியை யாழ். மாவட்ட வடக்கு …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். திருநாவுக்கரசு வித்தியாலத்தை பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, புனரமைக்கப்படும் புங். திருநாவுக்கரசு வித்தியாலத்தை பார்வையிட்ட, வ. மா.ச. உறுப்பினர் திரு.விந்தன்.. (படங்கள்) மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலம் புனரமைக்கப்படும் யாழ். புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தை மாகாண அதிகாரிகள் சகிதம் பார்வையிட்டார் என். கனகரட்ணம் விந்தன்! புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், “புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பாக, கடந்த வருடம் யாழ். மாவட்ட வடக்கு …

Read More »

தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட, புங்குடுதீவு மாணவிக்கு உதவி புரிந்த சுவிஸ் ஒன்றியம்.. (படங்கள்)

தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட, புங்குடுதீவு மாணவிக்கு உதவி புரிந்த சுவிஸ் ஒன்றியம்.. (படங்கள்) தமிழ் தினப் போட்டியில், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி செல்வி.கனிஸ்ரா சிவகுமார் அவர்கள், இந்தியா தமிழ்நாடு சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியொன்றில் கலந்து கொள்ள செல்வதுக்கான பிரயாண செலவுகளை மேற்கோள் காட்டி எம்மிடம் (புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்) உதவி கோரப்பட்டதை …

Read More »

கலாபூஷணம் “புங்குடுதீவு கலைஞர் உதயகுமார்”

இலங்கைத் தமிழ் நாடக உலக வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒரு பெயர் கலாபூஷணம் கலைஞர் உதயகுமார்ஈ ழத் தமிழ் நாடக உலகில் கோலோச்சிய நட்சத்திரங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கலைஞர். 72 வயதான, இப்போதும் மகிழ்ச்சியாக தொழில் செய்து கொண்டிருக்கும் உதயகுமார் 13 வயதில் நடிப்புலகுக்கு வந்து கடினமான முட்பாதைகளில் கலைத்தாகத்துடன் நடை பயின்று நாடக, சினிமா உலகில் கொடி கட்டிப் பரந்தவர். இப்போதும் இவர் சிந்தனை நாடகம் …

Read More »

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்)

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்) Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz.. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, இரண்டாது தடவையாக, எதிர்வரும் 28.01.2018 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுத்திறன் போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “வேரும் விழுதும் 2018” விழா குறித்த, கலந்துரையாடல் & முடிவுகள்… (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “வேரும் விழுதும் 2018” விழா குறித்த, கலந்துரையாடல் & முடிவுகள்… (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “விழா குறித்த” கலந்துரையாடல், கடந்த 15.10.2017 அன்று மாலை ஐந்து மணிக்கு புர்க்டோர்ப் மாநிலத்தில் ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டமானது முதலில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. “கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லையென” திரு.சதா, திரு.இலட்சுமணன், திரு.நிமலன், …

Read More »

சுவிஸ் பேர்ண், புர்கடோர்ப் மாநிலத்தில், “புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்கள்” சந்திக்கும் கலந்துரையாடல் கூட்டம்..! (அறிவித்தல்)

சுவிஸ்பேர்ண், புர்கடோர்ப் மாநிலத்தில், “புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்கள்” சந்திக்கும் கலந்துரையாடல் கூட்டம்..! (அறிவித்தல்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், பேர்ண் மாநிலத்தின் புர்கடோர்ப் மாவட்டத்தில் எதிர்வரும் 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.30 மணிக்கு (16.30) சந்தித்து.. “புங்குடுதீவின் தற்போதைய நிலை, ஒன்றிய செயல்பாடு, எதிர்காலத் திட்டங்கள், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் நடத்தவுள்ள, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற, வடமாகாண சபை உறுப்பினருடனான சந்திப்பு.. (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற, வடமாகாண சபை உறுப்பினருடனான சந்திப்பு.. (படங்கள்) தற்போது ஐ.நா. சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள, சுவிஸ் வந்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபனுடனான, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றுக்கு “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” முக்கியஸ்தர்களுடன், பொதுமக்கள் சிலரும் …

Read More »

புங்குடுதீவின் சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, “ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய” புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவின் சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, “ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய” புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை” யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, கடந்த வருட நடுப்பகுதியில், சுவிஸிலிருந்து இலங்கை சென்றிருந்த புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர் திரு.வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் (ஒபேர்புர்க் குமார்) அவர்களை, …

Read More »

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” அமைந்துள்ள “புளியடித்துறை வீதி, கல்லடி அம்மன் வீதி” புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள்)

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கு மரம்” அமைந்துள்ள “புளியடித்துறை வீதி, கல்லடி அம்மன் வீதி” புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள்) புங்குடுதீவில் “பெருக்கமரம்” குறித்து எம்மிடம் தெரிவித்ததுடன், இந்த “பெருக்கு மரத்தை” பார்வையிட செல்லும் (புளியடிப் பாலம், மற்றும் கழுதைப்பிட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும்) புளியடித்துறை வீதி, கல்லடி அம்மன் வீதி ஆகியன குன்றும்குழியுமாக இருப்பதை குறிப்பிட்டு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களான திரு.பாலசிங்கம் தயாபரன், திருமதி.சுதா செல்வி ஆகியோர் எழுத்து …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, “வேரும் விழுதும் -2017” நிகழ்வின் “ஒளிப்பதிவு நாடா” வெளியீடு குறித்த அறிவித்தல்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, “வேரும் விழுதும் -2017” நிகழ்வின் “ஒளிப்பதிவு நாடா” வெளியீடு குறித்த அறிவித்தல்..! சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் கவனத்துக்கு.. கடந்த 2016 நான்காம் மாதத்தில் இருந்து பொறுப்பெடுத்த, புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தினராகிய நாம், எமது செயற்பாடுகளையும், வரவு செலவுக் கணக்குகளையும் “திறந்த புத்தகம்” போல், மக்களின் பார்வைக்காக எமது சுவிஸ் புங்குடுதீவு இணையத்தின் மூலம் உடனுக்குடன் பகிரங்கத்தில் வைத்து வருகிறோம். இதன் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்று, “புங்குடுதீவு வைத்தியசாலையை புனரமைக்க” வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் நடவடிக்கை…!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்று, “புங்குடுதீவு வைத்தியசாலையை புனரமைக்க” வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் நடவடிக்கை…! புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை மிகவிரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரட்ணம் விடுத்த கோரிக்கையை, நிறைவேற்ற பணிப்பு. வடமாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சின் 18 ஆவது ஆலோசனைக் குழுக் கூட்டம் 20.07.2017 அன்று சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தலைமையில் வட …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள்”.. (படங்கள் இணைப்பு)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள்”.. (படங்கள் இணைப்பு) ** எமது நிர்வாகத்தில், ஒன்றியத்தின் செயல்பாடுகள்… றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு “உணவுகூடம்” 1 ) (01.12.2016) இதுக்கு முன்னைய நிர்வாகத்தினால் நடத்தப்பட்ட “வேரும் விழுதும்” விழாவின் மூலம் கிடைத்த மேலதிக இலாபத்தின் மூலம், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு “உணவுகூடம்” அமைத்துக் கொடுக்கப்பட்டது. மேற்படி புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “தற்போதைய நிர்வாகத்தின், வரவு செலவுக் கணக்கு விபரம்”.. (படங்கள் இணைப்பு)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “தற்போதைய நிர்வாகத்தின் வரவு செலவுக் கணக்கு விபரம்”.. (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து அமைப்பின் நிர்வாகக் குழுவாக 28.03.2016 அன்று தெரிவு செய்யப்பட்டு இருந்தோம். முன்னைய இரண்டு வருட (23.03.2014 முதல் 12.07.2016 வரையான) நிதியறிக்கை முன்னைய பொருளாளர் திரு.ச. ரமணதாஸ் அவர்களினால், புதிய நிர்வாக பொருளாளர் திரு.கைலாசநாதன் (குழந்தை) ஆகிய என்னிடம் 12.08.2016 அன்று ஒப்படைக்கப் பட்டது. ஆகவே புதிய …

Read More »

புங்குடுதீவில் காணியற்றவர்களுக்கான, “குடியேற்ற குடியிருப்புத் திட்டம்” அமுலாக்கம்; முதற்கட்ட நிதி உதவியளித்த சுவிஸ் ஒன்றியம்.. (படங்கள்)

புங்குடுதீவில் காணியற்றவர்களுக்கான, “குடியேற்ற குடியிருப்புத் திட்டம்” அமுலாக்கம்; முதற்கட்ட நிதி உதவியளித்த சுவிஸ் ஒன்றியம்.. (படங்கள்) கடந்த ஜனவரி மாதம் புங்குடுதீவின் சுவிஸ் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட, “வேரும் விழுதும்” விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள சுவிஸ் வந்திருந்த, புங்குடுதீவின் மைந்தரும், வடமாகாண சபை ஆளுநரின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்களிடம், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் பல வேண்டுகோள்கள் (கோரிக்கைகள்) முன்வைக்கப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக, வீடமைப்புத் திட்டமான …

Read More »

சுவிஸ் தூண் மாநிலத்தில் வாழும் புங்குடுதீவு மக்களுடன், சிறப்பாக நடைபெற்ற “ஒன்றிய உறுப்பினர்கள்” சந்திக்கும் கலந்துரையாடல் கூட்டம்..! (படங்கள்)

சுவிஸ் தூண் மாநிலத்தில் வாழும் புங்குடுதீவு மக்களுடன், சிறப்பாக நடைபெற்ற “ஒன்றிய உறுப்பினர்கள்” சந்திக்கும் கலந்துரையாடல் கூட்டம்..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், பேர்ண் மாநிலத்தின் தூண் மாவட்டத்தில் உள்ள புங்குடுதீவு மக்களையும் சந்தித்து “புங்குடுதீவின் தற்போதைய நிலை, ஒன்றிய செயல்பாடு, எதிர்காலத் திட்டங்கள்” குறித்து கலந்துரையாட முடிவெடுத்து அறிவித்து இருந்தோம். இதனை இன்று 21.05 .2017 ஞாயிற்றுக்கிழமை மாலை …

Read More »

தூண் மாநிலத்தில் வாழும் புங்குடுதீவு மக்களுடன், “ஒன்றிய உறுப்பினர்கள்” சந்திக்கும் கலந்துரையாடல் கூட்டம்..! (அறிவித்தல்)

தூண் மாநிலத்தில் வாழும் புங்குடுதீவு மக்களுடன், “ஒன்றிய உறுப்பினர்கள்” சந்திக்கும் கலந்துரையாடல் கூட்டம்..! (அறிவித்தல்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், பேர்ண் மாநிலத்தின் தூண் மாவட்டத்தில் உள்ள அனைத்து புங்குடுதீவு மக்களையும் சந்தித்து “புங்குடுதீவின் தற்போதைய நிலை, ஒன்றிய செயல்பாடு, எதிர்காலத் திட்டங்கள்” குறித்து கலந்துரையாட உள்ளோம். இதனை எதிர்வரும் 21.05 .2017 ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு (14.00) மணி முதல் …

Read More »

புங்குடுதீவு உறவுகளுக்கு; “உங்களின் விழாக்கள், விளம்பரங்கள்” சம்பந்தமான அறிவித்தல்.. (உங்களின் கவனத்துக்கு..)

புங்குடுதீவு உறவுகளுக்கு; உங்களின் விழாக்கள், விளம்பரங்கள் சம்பந்தமான அறிவித்தல்.. (உங்களின் கவனத்துக்கு..) அன்புடன் உலகெங்கும் வாழும் அனைத்து புங்குடுதீவு உறவுகளுக்கும் எமது வணக்கம்.. இதுவரை காலமும் புங்குடுதீவு உறவுகளின் மரண அறிவித்தல், அஞ்சலி அறிவித்தல் ஆகியவற்றில், எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைப்பதை, நாம் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” இணையத்தில் (http://www.swisspungudutivu.com/ ) கட்டணமின்றி பிரசுரித்து வந்துள்ளோம். *** இனிவரும் காலங்களில் மரண அறிவித்தல், அஞ்சலி அறிவித்தல்கள் மட்டுமல்லாது, உங்கள் இல்லங்களில் …

Read More »

மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடல்.. (படங்கள்)

மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடல்.. (படங்கள்) நேற்றையதினம் (07.05.2017) புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக மற்றும் ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்றுமாலை 02.30 முதல் மாலை ஐந்து முப்பது மணிவரை, மிகவும் ஆரோக்கியமாகவும், மிக சிறப்பாகவும் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமை குறித்து லுக்ஸ் அண்ணர், குமார், பன்னீர், திருமதி.தனம், சதீஷ், சுரேந்திரன் ஆகியோர் “தவிர்க்க முடியாத காரணங்களினால் …

Read More »

புங்குடுதீவில் காணியற்றவர்களுக்கான, “குடியேற்ற குடியிருப்புத் திட்டம்” அமுலாக்கம்.. (படங்கள்)

புங்குடுதீவில் காணியற்றவர்களுக்கான, “குடியேற்ற குடியிருப்புத் திட்டம்” அமுலாக்கம்.. (படங்கள்) கடந்த ஜனவரி மாதம் புங்குடுதீவின் சுவிஸ் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட, “வேரும் விழுதும்” விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள சுவிஸ் வந்திருந்த, புங்குடுதீவின் மைந்தரும், வடமாகாண சபை ஆளுநரின் செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்களிடம், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால் பல வேண்டுகோள்கள் (கோரிக்கைகள்) முன்வைக்கப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக, வீடமைப்புத் திட்டமான “குடியேற்ற குடியிருப்புத் திட்டம்” குறித்தும் எம்மால் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் & விருந்தினர்கள்… (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் & விருந்தினர்கள்… (படங்கள் & வீடியோ) சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் வழங்கப்பட்ட நிதியில், பத்து இலட்ச்சம் இலங்கை ரூபா தொகையை, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், “அம்பலவாணர் கலைப்பெருமன்றம்” அமைப்பிடம் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன்மூலம் அம்பலவாணர் அரங்கின் அலுவலக அறை கட்டப்பட்டு திறந்து வைக்கப் படடது. நேற்றுமுன்தினம் திறப்புவிழா நடாத்தப்பட்ட, புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கத்தின்” திறப்பு …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவில், விருந்தினர்கள் கௌரவிப்பு.. (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், அம்பலவாணர் அரங்கு திறப்பு விழாவில் விருந்தினர்கள் கௌரவிப்பு.. (படங்கள்) இவ்வருட ஆரம்பத்தில், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்திய “வேரும் விழுதும் விழாவிற்கு” வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கான நினைவுப்பரிசில்கள் மற்றும் கேடங்களை இங்கு வைத்து நாம் வழங்குவதற்குத் தவறியிருந்தோம். இந்நிலையில் அவற்றை நாம் எமது ஒன்றிய உறுப்பினர்களான திரு. பாலசிங்கம் தயாபரன், திருமதி செல்வி சுதாகரன் ஆகியோர் ஊடாகவும், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய …

Read More »