Home / ஒன்றிய செய்திகள் (page 4)

ஒன்றிய செய்திகள்

இருபதாமாண்டில் அடி எடுத்து வைக்கும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. -ராசன் (கனடா) !!

இருபதாமாண்டில் அடி எடுத்து வைக்கும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. -ராசன் (கனடா) !! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் ஒரு மக்கள் அமைப்பாக, அம் மக்கள் சேவையில் பத்தொன்பது ஆண்டுகளைக் கடந்து இருபதாவது ஆண்டில் காலடி பதிப்பதையிட்டு அதனை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய நிர்வாகம் “ஒன்றிய செயற்பாடுகளில்” அரசியலை கலக்காது, எக்கால கட்டத்திலும், “சார்பு அரசியல்” …

Read More »

“சரவணை உறவுப்பாலம்” அமைப்பின் வாழ்த்துரை..

“சரவணை உறவுப்பாலம்” அமைப்பின் வாழ்த்துரை.. (*** “வேரும் விழுதும்” விழா மலரில் பதிவு செய்யப்பட்டது) “வேரும் விழுதும்” விழாமலரில் பதிவு செய்யப்பட்ட அனைவரது வாழ்த்துக்களும், தொடர்ச்சியாக தினமும் “ஒன்றிய இணையத்தில்” வெளிவரும்…

Read More »

பணிகள் பற்பலவும் ஆற்றி, ஓங்கியே யுயர்ந்து ஒளிர்வுற வாழியவே.. -திரு.கே.என்.விந்தன் கனகரத்தினம், (வடமாகாண சபை உறுப்பினர்)

பணிகள் பற்பலவும் ஆற்றி, ஓங்கியே யுயர்ந்து ஒளிர்வுற வாழியவே.. –திரு.கே.என்.விந்தன் கனகரத்தினம், (வடமாகாண சபை உறுப்பினர்) சுந்தரத் தீவாம் சுவிற்சர் லாந்தில் சந்ததம் வளரும் சால்புறு ஒன்றியம் முந்தையோர் போற்றும் புங்குடுதீவை இந்நிலத் துயர்த்தி இனிதுற வாழியவே பெருமையுறும் ஊரைப் பேணியே காத்து இருபது ஆண்டாய் இன்பணி ஆற்றிடும் ஒருபெரும் ஒன்றியம் ஓங்கியே வளர்ந்து மருவின்றி வாழிய மாநிலம் தன்னில் பொதுப்பணி யதனைப் புனிதமாய் செய்து புத்துணர்வு அளித்துப் புங்குடு …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்திய, “வேரும் விழுதும் -2017″ விழாவுக்கு அனுசரணை வழங்கியோரின் விபரங்கள்..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்திய “வேரும் விழுதும் -2017″ விழாவுக்கு அனுசரணை வழங்கியோரின் விபரங்கள்.. கடந்த சனிக்கிழமை 28.01.2017 அன்று, மிகச்சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்திய “வேரும் விழுதும்” விழாவுக்கு அனுசரணை வழங்கியோரின் விபரங்கள்.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய “வேரும் விழுதும்” விழா அனுசரணையாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்… 28.01.2017 சனிக்கிழமை அன்று மதியம் 12.00 மணியளவில் “வேரும் விழுதும்” விழா …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தை” வாழ்த்தும், புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயம்..

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தை” வாழ்த்தும், புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயம்.. தோன்றிய புகழுடன் ஆற்றுகின்ற பணி தூய்மையான நற் பணி ஆன்மீக துணை கொண்டு ஒன்றியம் செய்யும் அற்புதமான அரும்பணி.. பணிகள் பல புரிந்து பார் புகழ ஒளியேற்றும் புங்கை நகர் சுவிஸ் ஒன்றியம் புகழ வேண்டும் தமிழ் இதயம்.. கோயில் தொடக்கம் தெருக் கோடிகள் வரைக்கும் வாடி நிற்போர்க் கெல்லாம் கொடை வள்ளலாய் தெரியும் …

Read More »

மிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” நடாத்திய “வேரும் விழுதும்” விழா..!! (படங்கள்)

மிகச்சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்திய “வேரும் விழுதும்” விழா..!! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு விழாவும், வேரும்விழுதும் விழாமலர் வெளியீடும்… சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு விழாவும் மற்றும் அதனையொட்டி வேரும்விழுதும் விழாமலர் வெளியீட்டு நிகழ்வும் கடந்த 28.01.2017 சனிக்கிழமை நண்பகல் 01.30மணிளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாகவும், ஆரோக்கியமான முறையிலும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்று இரவு 11.30மணியளவில் இனிதே …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஆதரவில், புங். றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான “உணவுகூட” திறப்புவிழா..! (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஆதரவில், புங். றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான “உணவுகூட” திறப்புவிழா..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் ஏற்கனவே நாம் அறிவித்திருந்தபடி, எமது வேலைத்திட்டங்களுள் ஒன்றான புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு “உணவுகூடம்” அமைத்தலுக்கான கட்டுமானப் பணிகள் யாவும் பூர்த்தியாகி “உணவுகூட” திறப்புவிழா, நேற்று 26.01.2017 வியாழக்கிழமை காலை புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி.சத்தியபாமா தர்மராஜேந்திரன் …

Read More »

வட மாகாணசபை அவைத்தலைவருடன், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” சந்திப்பு..! (படங்கள் இணைப்பு)

வட மாகாணசபை அவைத்தலைவருடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் சந்திப்பு..! (படங்கள் இணைப்பு) வடமாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான திரு. சி.வி.கே சிவஞானம் அவர்களை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், பொருளாளர் திரு. அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை), ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவராகிய திரு. கிருஸ்ணகுமார் (குமார்) மற்றும் ஒன்றிய உறுப்பினர் திரு. ராஜகோபால் ஆகியோர் இன்றையதினம் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், நடாத்தும் “வேரும் விழுதும்” விழாவில், “அம்பலவாணர் அரங்கு” அதிர்ஷ்டலாப சீட்டு..!

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், நடாத்தும் “வேரும் விழுதும்” விழாவில் அம்பலவாணர் அரங்கு அதிர்ஷ்டலாப சீட்டு..!    சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 28.01.2017 “வேரும் விழுதும்” விழாவில் அம்பலவாணர் அரங்கு அதிர்ஷ்டலாப சீட்டு குழுக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட உள்ளது…   “வழியமைத்துத் தந்த வாணர்களை வாழ்த்துவோம்” அனைவரும் இணைவோம் !  வாணர் கலையரங்கை கட்டி எழுப்புவோம் !!   வாணர் சகோதரர்களைக் கௌரவிப்பது எங்களின் வரலாற்றுக் கடமைகளில் ஒன்றாகும். …

Read More »

சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா.. (புதிய மண்டப முகவரி& புதிய அறிவித்தல்)

சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு.. காலம் : 28.01.2017 சனிக்கிழமை நேரம் : மதியம் 12.30 மணிமுதல் இரவு 10.00மணிவரை இடம் : Radiostrasse -21-2, 3053 Münchenbuchsee. (புதிய மண்டப முகவரி) **** …

Read More »

சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா.. (புதிய மண்டப முகவரி)

சுவிஸ் பேர்ண் மாநகரில், “வேரும் விழுதும் -2017” கலைமாலை நிகழ்வு விழா.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு, சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து நடைபெறும், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு.. காலம் : 28.01.2017 சனிக்கிழமை நேரம் : மதியம் 12.30 மணிமுதல் இரவு 10.30மணிவரை இடம் : “Radiostrasse -21-2, 3053 Münchenbuchsee. (புதிய மண்டப முகவரி) **** …

Read More »

சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, “புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்புக்கு” வடமாகாணசபை நிதியொதுக்கீடு..! (படங்கள் &வீடியோ)

சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, “புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்புக்கு” வடமாகாணசபை நிதியொதுக்கீடு..! (படங்கள் &வீடியோ) புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை” யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள், வடமாகாணசபை உறுப்பினர் திரு. …

Read More »

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கமரம்” அமைந்துள்ள “புளியடித்துறை வீதி” புனரமைப்புக்கு, வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் ஒப்புதல்..!

புங்குடுதீவின் பெருமைமிகு “பெருக்கமரம்” அமைந்துள்ள “புளியடித்துறை வீதி” புனரமைப்புக்கு, வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் ஒப்புதல்..! கடந்தவாரம் “பெருக்கமரம்” குறித்து எம்மிடம் தெரிவித்ததுடன், இந்த “பெருக்கமரத்தை” பார்வையிட செல்லும் (புளியடிப் பாலம், மற்றும் கழுதைப்பிட்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும்) புளியடித்துறை வீதி, குன்றும்குழியுமாக இருப்பதை குறிப்பிட்டு, திரு.பாலசிங்கம் தயாபரன், திருமதி.சுதா செல்வி ஆகியோர் எழுத்து மூலம் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” முறையிட்டு இருந்தனர். இதுகுறித்து சுவிஸ் புங்குடுதீவு …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஆதரவில், புங். றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான “உணவுகூட” கட்டுமானப் பணிகள் ஆரம்பம்..! (படங்கள்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஆதரவில், புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான உணவுகூட கட்டுமானப் பணிகள் ஆரம்பம்..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் ஏற்கனவே நாம் அறிவித்திருந்தபடி எமது வேலைத்திட்டங்களுள் ஒன்றான புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு “உணவுகூடம்” அமைத்தலுக்கான கட்டுமானப் பணிகள் நீண்டகாலங்களுக்குப் பின்பு நேற்று 30.12.2016 வெள்ளிக்கிழமை புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியப் பொருளாளர் திருமதி. சுலோசனாம்பிகை தனபாலன் அவர்களின் தலைமையில் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் நடாத்திய அறிவுப்போட்டி, இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் நடாத்திய அறிவிப்போட்டி, இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது..! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து “வரலாற்றில் முதன்முறையாக” சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களுக்காக நடாத்திய சிறப்பு அறிவுப்போட்டி இன்று வெகு சிறப்பாகவும், களிப்புடனும் நடைபெற்றது. மேற்படி அறிவுப் போட்டிக்கு குறுகிய காலத்தில் அறிவித்தல் விடுத்திருந்தமையும் அதற்கு தயார்படுத்தலுக்கான காலம் போதாமல், மற்றும் குளிர்கால சூழ்நிலையாக இருந்த போதிலும், மாணவ, மாணவிகள் மிகவும் …

Read More »

வேரும் விழுதும் விழா-2017 குறித்து, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் கலந்துரையாடல்.. (படங்கள்)

வேரும் விழுதும் விழா-2017 குறித்து, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் கலந்துரையாடல்.. (படங்கள்) இன்றையதினம் (18.12.2016) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் “முதன்முறையாக நடாத்தப்பட்ட” சுவிஸ் மாணவர்களுக்கான பொது அறிவுப்போட்டி, மிக மகிழ்ச்சிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி, நிர்வாக சபை மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலும் நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலை தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் ஆரம்பித்து வைக்க, செயலாளர் திரு. செ.சதானந்தம் அவர்கள் நிகழ்வுகள் குறித்து …

Read More »

அன்புடன் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும்…

அன்புடன் ஒன்றிய உறுப்பினர்கள் அனைவருக்கும், நாளைமறுதினம் (18.12.2016) ஞாயிற்றுக்கிழமை “ஒன்றியத்தால்” நடைபெறவுள்ள “அறிவுப் போட்டி நிகழ்சசிக்கு” உதவும் நோக்கில் காலை 08.00 மணிக்கு வரக்கூடியவர்கள் மண்டபத்தில் வந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேற்படி “அறிவுப் போட்டி” நிகழ்வு நிறைவுற்றதும், புங்குதீவு சுவிஸ் ஒன்றியத்தின் கலந்துரையாடல் ஒன்றை நடாத்த உள்ளோம். ஒன்றிய நிர்வாகசபை, செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அனைத்து ஒன்றிய உறுப்பினர்களையும் தவறாது இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேற்படி …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, “வேரும் விழுதும்” விழா அனுசரணையாளர்களுக்கான அறிவித்தல்!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய “வேரும் விழுதும்” விழா அனுசரணையாளர்களுக்கான அறிவித்தல்..! அன்பு உறவுகளே! நட்புகளே!.. எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை அன்று மதியம் 12.00 மணியளவில் “வேரும் விழுதும்” விழா “கலைமாலை நிகழ்வு” நடைபெற வுள்ளதென்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. **இதேவேளை மேற்படி விழாவிற்கான “எந்த செலவினையும், ஒன்றியத்தின் நிதியிலிருந்து செய்யாது” வர்த்தகர்கள், நண்பர்கள் மற்றும் உறவுகளின் அனுசரணையிலேயே செய்வதென நாம் ஏற்கனவே தீர்மானித்துள்ளதும் நீங்கள் அறிந்ததே. கடந்த …

Read More »

“சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டி விண்ணப்பம்” குறித்த புதியதோர் அறிவித்தல்..!!

“சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டி விண்ணப்பம்” குறித்த புதியதோர் அறிவித்தல்.. எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் மாணவ, மாணவியர்க்கான அறிவுப்போட்டி” ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, 28.01.2017 அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன், பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும் எனவும், மேற்படி அறிவுப் போட்டிக்கான விண்ணப்ப முடிவு …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய “வேரும் விழுதும்” விழா; வாழ்த்துரை வழங்க விரும்புவோருக்கான, பகிரங்க அறிவித்தல்!

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய “வேரும் விழுதும்” விழா; வாழ்த்துரை வழங்க விரும்புவோருக்கான பகிரங்க அறிவித்தல்! அன்பு உறவுகளே! நட்புகளே! எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை அன்று மதியம் 12.00 மணியளவில் “வேரும் விழுதும்” விழா கலைமாலை நிகழ்வு நடைபெறவுள்ளதென்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மேற்படி கலைமாலை நிகழ்விற்கென சிலர் இணைந்து “விழா மலர்” ஒன்றினை வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளனர். ஆகவே, மேற்படி விழா மலருக்காக தங்கள் கருத்துக்களையோ, வாழ்த்துக்களையோ தெரிவிக்க விரும்புகின்றவர்கள் தயவுசெய்து …

Read More »

பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”..!! (திருத்தங்களுடன் அறிவித்தல்)

பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”..!! (திருத்தங்களுடன் அறிவித்தல்) சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்” -2016 (பேர்ண் மாநிலத்தில்) Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz .. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, முதன்முறையாக, எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் …

Read More »

18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”..!!

18.12.2016 இல், பேர்ண் மாநிலத்தில், சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்”..!! சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான “அறிவுப்போட்டிகள்” -2016 (பேர்ண் மாநிலத்தில்) Wissentest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz .. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, முதன்முறையாக, எதிர்வரும் 18.12.2016 அன்று “சுவிஸ்வாழ் அனைத்து தமிழ் …

Read More »

நேற்றையதினம் நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாக மற்றும் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கான சந்திப்பு (படங்கள் இணைப்பு)..!!

நேற்றையதினம் நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக மற்றும் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கான சந்திப்பு (படங்கள் இணைப்பு)..!! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் நிர்வாக சபையினர் மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்றையதினம் (13.11.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 2.30மணியளவில் ஆரம்பமாகி மாலை 5.30மணியளவில் முடிவடைந்தது. மேற்படி கூட்டம் ஆரோக்கியமாகவும், சுமுகமாகவும் மிகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையிலான, கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..

அனைவருக்கும் வணக்கம்… ஞாயிற்றுக்கிழமை (13.11.2016) மாலை 02.30 (14.30) மணிக்கு கும்லிகேன் (3076 GUMLIGEN ) எனும் இடத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக் கூடியவர்கள், மற்றும் கலந்து கொள்ள விரும்புபவர்கள் “நிர்வாகசபை உறுப்பினர்களுடன்” தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ஏற்க்கனவே அறிவித்து இருந்தோம். இதுவரை சிலர் தாம் கலந்து கொள்வதாகவும், பலரும் தம்மால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ள போதிலும்… சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் நடாத்த எண்ணியுள்ள… அதாவது …

Read More »

28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து அடுத்த வருடம் தை மாதம் 28ம் திகதியன்று (28.01.2017 இல்) நடைபெறவுள்ள, “வேரும் விழுதும்” விழாவுக்கு… அனுசரணை (ஸ்பான்ஸர்) வழங்க -வர்த்தகர்கள் உட்பட- விரும்புவோரும், நிகழ்ச்சிகளை தர விரும்புவோரும் உடன் கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.. (திரு.ரஞ்சன் -077.9485214, திரு.சதா -078.8518748, திரு.குழந்தை -079.9373289) -சுவிஸ் புங்குடுதீவு மக்கள் …

Read More »

“புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு” தொடர்பான இன்றைய வடமாகாணசபை சார்பான தீர்மானம்… (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு” தொடர்பான இன்றைய வடமாகாணசபை சார்பான தீர்மானம்… (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை” யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள், வடமாகாணசபை உறுப்பினர் திரு. …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிதியறிக்கையும், வங்கி மாற்றமும்..! (படங்கள் இணைப்பு)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிதியறிக்கையும், வங்கி மாற்றமும்..! (படங்கள் இணைப்பு) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய கடந்த இரண்டு வருட (23.03.2014 முதல் 12.07.2016 வரையான) நிதியறிக்கை முன்னைய பொருளாளர் திரு.ச. ரமணதாஸ் அவர்களினால், புதிய நிர்வாக பொருளாளர் திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்களிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வு இன்று (12.08.2016) நடைபெற்றது. அத்துடன் தற்போதைய (புதிய) வங்கி பொறுப்பாளர்களாக “பொருளாளர் திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்களும், உப பொருளாளர் திருமதி.தமிழ்வாணன் …

Read More »

“புங்குடுதீவு வைத்தியசாலையின் பெயர்ப்பலகை திருத்தல்” தொடர்பான செய்தி.. (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு வைத்தியசாலையின் பெயர்ப்பலகை திருத்தல்” தொடர்பான செய்தி.. (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு வைத்தியசாலையின் பெயர்ப்பலகையானது மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக புங்குடுதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, கடந்தவாரம் சுவிஸிலிருந்து இலங்கை சென்றிருந்த புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களை, அதனை நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதற்குரிய தீர்வுகள் குறித்து ஆராய்ந்து தருமாறு, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கேட்டுக் …

Read More »

“புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு” தொடர்பான செய்தி.. (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு” தொடர்பான செய்தி.. (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ள “திருநாவுக்கரசு வித்தியாசாலை” யானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, கடந்தவாரம் சுவிஸிலிருந்து இலங்கை சென்றிருந்த புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களை, அதனை நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதற்குரிய தீர்வுகள் குறித்து ஆராய்ந்து …

Read More »

பொருளாளரின் கணக்கறிக்கை: சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, நிர்வாக சபையினருக்கிடையிலான சந்திப்பு..! (படங்கள் இணைப்பு)

பொருளாளரின் கணக்கறிக்கை: சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, நிர்வாக சபையினருக்கிடையிலான சந்திப்பு..! (படங்கள் இணைப்பு) 2014 – 2015ஆம் ஆண்டிற்கான (முன்னைய) நிர்வாகசபைசபைத் தலைவர் இரா.இரவீந்திரன், உபதலைவர் சொ.ரஞ்சன், பொருளாளர் ச.றமணதாஸ் ஆகியோர்.., கடந்த 28.03.2016ஆம் திகதியன்று புதிதாக தெரிவு செய்யப்பட்ட, 2016 – 2017ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களுடன் “பொருளாளரின் கணக்கறிக்கையினை ஒப்படைக்கும் நிகழ்வு” குறித்த சந்திப்பொன்றினை இன்று நடாத்தியிருந்தனர். அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகிய மேற்படி சந்திப்பில், முன்னைய …

Read More »

சங்கீதபூஷணம் திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களை சந்தித்த, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” உறுப்பினர்கள்..! (படங்கள் இணைப்பு)

சங்கீதபூஷணம் திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களை சந்தித்த, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” உறுப்பினர்கள்..! (படங்கள் இணைப்பு)– வாணர் அரங்கு ஸ்தாபகர்களுள் ஒருவரும், ஈழத்தின் வெண்கலக் குரலோன் இன்னிசை வேந்தர், சங்கீத பூஷணம், சங்கீத வித்துவான் திரு. பொன் சுந்தரலிங்கம் அவர்களை, அம்பலவாணர் அரங்கு புனரமைப்பு தொடர்பாக, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபை” உறுப்பினர்கள், உறவுகள் இன்றையதினம் (06.06.2016) மாலை 18.30 மணியளவில் சந்தித்திருந்தனர். முதலில் சங்கீத பூஷணம் திரு.பொன் …

Read More »

திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களுடனான, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சந்திப்பு” தொடர்பான அறிவித்தல்..

திரு.பொன் சுந்தரலிங்கம் அவர்களுடனான, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சந்திப்பு” தொடர்பான அறிவித்தல்.. அன்புடன் அனைவருக்கும் வணக்கம்… “அம்பலவாணர் அரங்கு புனரமைப்பு” தொடர்பாக நாளை திங்கள்கிழமை (06.06.2016) “வாணர் அரங்கு ஸ்தாபகர்களில் ஒருவரும், ஈழத்தின் வெங்கலக் குரலோன், இன்னிசை வேந்தர், சங்கீத பூஷணம் திரு.பொன் சுந்தரலிங்கம்” அவர்களை, ஒன்றிய அங்கத்தவர்களில் “வரக்கூடியவர்கள் அனைவரும்” ஒன்றாக சந்தித்து கதைப்பதென தீர்மானித்து உள்ளோம். ஆகவே நீங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். திங்கள்கிழமை …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாக மற்றும் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கான இரண்டாவது சந்திப்பு..! (படங்கள் இணைப்பு)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக மற்றும் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கான இரண்டாவது சந்திப்பு (படங்கள் இணைப்பு) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் மற்றும் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்குமான கூட்டம் நேற்று முன்தினம் (16.05.2016) திங்கட்கிழமை மாலை 4.00மணியளவில் ஆரம்பமாகி சுமார் மாலை 7.00மணிவரையில் மிகவும் ஆரோக்கியமாகவும் சுமுகமாகவும் நடைபெற்றது. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “சிநேகபூர்வ விளையாட்டு விழா” தொடர்பான கலந்துரையாடல்; அழைப்பிதல்..!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாக மற்றும் செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்கள் உட்பட ஒன்றியத்தின் “அனைத்து உறுப்பினர்களுக்குமான” கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை மாலை 04.00 (16.00) மணியளவில் புரூக்டோர்பில் நடைபெறவுள்ளது என்பதை இத்தால் அனைவருக்கும் அறியத் தருகின்றோம். மேற்படி கூட்டத்தில் எதிர்வரும் 19.06.2016 அன்று சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால், “சுவிஸ் வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும்” இணைத்து, நடாத்தப்படவிருக்கும் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, புதிய நிர்வாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!! (படங்கள் இணைப்பு)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, புதிய நிர்வாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!! (படங்கள் இணைப்பு) ***கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் ஆலோசனைகளுக்கு பின்னர், எடுக்கப்பட்ட தீர்மானங்கள்… 1)இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவராலும் முதலாவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், முதல்வேலையாக புங்குடுதீவில் வதியும் (அதாவது அவர்கள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், புங்குடுதீவில் குடியேறி வாழும் எவராக இருந்தாலும்) அவர்கள் வெளிநாடுகளிலிருந்து (எவரிடம் இருந்தும்) எந்த ஒரு வசதி வாய்ப்பினையும், உதவிகளையும் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, நிர்வாக மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்டோர் விபரம்..!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து. 08.April.2017 இல், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களாலும், மாற்றம் செய்யப்பட்ட “புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள்” ***தலைவர்… பெயர் – திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) -077. 948 52 14 ***செயலாளர்… பெயர் – திரு.செல்லத்துரை சதானந்தன் (லீஸ் சதா) -078. 851 87 48 ***பொருளாளர்… பெயர் – திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) -079. 937 32 89 ***துணைப் பொருளாளர் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, நிர்வாக மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்டோர் உட்பட உறுப்பினர்களின் முதலாவது சந்திப்பு..!! (படங்கள் இணைப்பு)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாக மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்டோர் உட்பட உறுப்பினர்களின் முதலாவது சந்திப்பு..!! (படங்கள் இணைப்பு) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் மாத்திரமல்லாது அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்குமான கூட்டம் நேற்றையதினம் (17.04.2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30மணியளவில் ஆரம்பமாகி சுமார் மாலை 6.00 மணிவரை மிகவும் ஆரோக்கியமாகவும், சுமுகமாகவும் நடைபெற்றது. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, “புதிதாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுடனான” கலந்துரையாடல்..!

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, “புதிதாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுடனான” கலந்துரையாடல்..! அனைவருக்கும் வணக்கம்… “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” சுவிஸ்லாந்து அமைப்பின் புதிய நிர்வாகம், இளையோர் அணி உட்பட, “புதிதாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுடனான” சந்திப்பொன்றை எதிர்வரும் 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 02.30 மணியளவில் புர்க்டோர்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே நீங்களும் தவறாது உரிய நேரத்தில் இதில் கலந்து கொள்வதுடன் உங்களின் கருத்துக்களையும் தெரிவித்து “ஊர் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய, “புதிய நிர்வாகசபை”

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து. நேற்றையதினம் (28.03.2016) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டமும், நிர்வாகசபையின் கலந்துரையாடலும், “புதிய நிர்வாகசபையின் தெரிவும்” சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வழமையை விடவும் பெருமளவிலானோர் குறிப்பாக பெண்கள் மற்றும் இளையோர் கலந்து சிறப்பித்திருந்தனர். முதலில் கடந்த நிர்வாக சபையின் உறுப்பினர்களான தலைவர் இ.இரவீந்திரன், செயலாளர் த.தங்கராஜா, பொருளாளர் ச.றமணதாஸ், உபசெயலாளர் து.சுவேந்திரன், உபதலைவர் எஸ்.ரஞ்சன் ஆகியோரின் …

Read More »

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! (VIDEO & PHOTOS)

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே! கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இத்தகையதொரு நிலையில் புங்குடுதீவு மகாவித்தியாலய நிர்வாகம் மற்றும் அப்பிரதேச …

Read More »