Home / ஒன்றிய செய்திகள் (page 7)

ஒன்றிய செய்திகள்

(முழுமையான வீடியோக்கள்..) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!

புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை, நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும் நிகழ்வு தொடர்பான முழுமையான வீடியோக்கள்… கடந்த சனிக்கிழமை 20.09.2014 அன்றுமாலை ஐந்துமணியளவில் சூரிச் அடில்ஸ்வில் சிவசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால்” ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில், முதல்நிகழ்வாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி. கனகரெத்தினத்தின் வாரிசுகளுக்கான “மதிப்பளிப்பு நிகழ்வு” அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகி மிகச்சிறப்புற நடைபெற்றது. …

Read More »

(முழுமையான படங்கள்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய”த்தினால், கௌவுரவிக்கப்பட்ட “திரு.திருமதி. கனகரத்தினம் குடும்பம்”…!!

**சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் சூரிச், சுக் மாநிலத்தில் வதியும், புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும்.., புங்குடுதீவு மருத்துவமனைக்கு ஊடுகதிர்ப்படக் கருவி ஒன்றினை நன்கொடை செய்த பெருமக்களான திரு.திருமதி. கனகரெத்தினம் அவர்களின் வாரிசுகளைக் கௌரவிக்கும் நிகழ்வும்… கடந்த சனிக்கிழமை 20.09.2014 அன்றுமாலை ஐந்துமணியளவில் சூரிச் அடில்ஸ்வில் சிவசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால்” ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில், முதல்நிகழ்வாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி. …

Read More »

“சூரிச், சுக் வாழ் புங்குடுதீவு மக்களுடனான ஒன்றுகூடலும், திரு.கனகரெத்தினம் குடும்பத்தை கௌவுரவிக்கும் நிகழ்வும்”..! -20.09.2014-

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில்; “சூரிச், சுக் வாழ் புங்குடுதீவு மக்களுடனான ஒன்றுகூடலும், திரு.கனகரெத்தினம் குடும்பத்தை கௌவுரவிக்கும் நிகழ்வும்”..! -20.09.2014- அன்புடன் வணக்கம்… சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தினர் “சுக், சூரிச் மாநிலம் மற்றும் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன் கலந்துரையாடலும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த திரு. திருமதி. கனகரெத்தினம் தம்பதிகளின் வாரிசுகளான திரு.திருநாதன், திரு.அருள்நாதன், திரு.லோகநாதன், திரு.ரகுநாதன் ஆகியோரையும், அவர்களின் குடும்பத்தினரையும் …

Read More »

(படங்கள் இணைப்பு) “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” பேர்ண் மாநில புங்குடுதீவு மக்களுடனான ஓர் சந்திப்பும், கலந்துரையாடலும்..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பேர்ண் மாநிலமும் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நேற்றைய தினம் (13.09.2014) மாலை ஐந்து மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது. முதலில் செயலாளர் திரு. தர்மலிங்கம் தங்கராஜா அவர்கள் தமது உரையில் “ஒருகை ஓசை தராது எனவே பின்னிற்போர் அனைவரும் முன் வந்து இந்த ஒன்றியத் தேரை வடம் பிடித்திழுக்கத் திடம் கொண்டு உழைக்க வேணடும்” என்றார். தலைவர் …

Read More »

(முழுமையான படங்கள்) புங்குடுதீவில் நடைபெற்ற “புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்தின்” பொதுக்கூட்டமும், நிர்வாக தெரிவு நிகழ்வும்..!

புங்குடுதீவு அபிவிருத்திக்கான மக்கள் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும், நிர்வாக தெரிவு நிகழ்வும் தூய சவேரியார் ஆலய முகப்பு மண்டபத்தில் 12.09.2014 அன்று (நேற்று) பிற்பகல் 2.30 மணியளவில் அருட்தந்தை சி. லியோ ஆம்ஸ்ரோங் தலைமையில் இந்து, கிறிஸ்தவ சமய இறைவழிபாட்டுடன் ஆரம்பமானது. மேற்படிக் கூட்டத்தில் இடையிடையே சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் இராசமாணிக்கம் இரவீந்திரன், உப செயலாளர் சுவேந்திரன் ஆகியோரும் தொலைபேசி மூலம் இணைந்து இருந்ததுடன், ஆரம்பம் முதல் …

Read More »

(படங்கள் இணைப்பு) ஆரம்பாகியது புங்குடுதீவின் “அனைத்து வட்டாரங்களையும்” உள்ளடக்கிய, பொதுக்கிணறுகள் “தூர்வாரி, புனரமைப்பு” நடவடிக்கை..! (பகுதி-1)

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால்” கடந்த காலத்தில் (நான்கு மாதத்துக்கு முன்னர்) அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், முதற்கட்டமாக பொதுக்கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து, தொப்பிக்கட்டு கட்டி, தளம் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, புங்குடுதீவில் அமைக்கப்படவுள்ள அமைப்புடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் முதல்கட்டமாக புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் சந்தையடியில் அமைந்திருக்கும் சத்திரம் கிணறு உட்பட மூன்று கிணறுகள் (கூட்டுறவுச் சங்கத்துக்கு அருகாமையில் …

Read More »

புலம்பெயர் புங்குடுதீவு ஒன்றியங்களுடன் இணைந்து செயல்பட, நாளை புங்குடுதீவில் நடத்தப்படும் “பகிரங்கக் கூட்டம்”..!

அன்புடையீர், புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒன்றுபடுவோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒரு புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டது. இதற்காக பின்வரும் கூட்டம் இடம்பெறவுள்ளது. தவறாது சமூகம் கொடுக்கும்படி அன்புடன் கேட்டு நிற்கிறோம். இடம்: தூய சவேரியார் ஆலய மண்டபம். காலம்: 12.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 2.௦௦ ஆரம்பம். 2.1௦ இறைவணக்கம் 2.20 தலைமையுரை – பங்குதந்தை. 2.30 …

Read More »

பேர்ண் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் பகுதிகளில் வசிக்கும் புங்குடுதீவு மக்களோடு ஓர் கலந்துரையாடல்..!

‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்தின் புதிய நிர்வாகத்துடன் ஓர் கலந்துரையாடல்„ அன்புடன் வணக்கம். பேர்ண் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் பகுதிகளில் வசிக்கும் புங்குடுதீவு மக்களோடு “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” புதிய நிர்வாகம் ஓர் கலந்துரையாடலை நடாத்த விரும்புகின்றது. “ஆதலால் ஊர்மீது கொண்ட காதலால் திரண்டு வருவீர்”. புங்குடுதீவு சர்வோதய அமைப்பினர் கேட்டதற்கிணங்க குடிநீர் பௌஸர் ஒன்றை ஒன்றியத்தின் பழைய நிர்வாகத்தினர் அன்பளிப்புச் செய்தமை உலகறிந்த …

Read More »

புங்குடுதீவின் “அனைத்து வட்டாரங்களையும்” உள்ளடக்கிய குளங்கள், பொதுக்கிணறுகள் “தூர்வாரி, புனரமைப்புக்கு” உதவி கோரல்..!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த காலத்தில் (நான்கு மாதத்துக்கு முன்னர்) அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் புங்குடுதீவில் உள்ள “பேருந்து தரிப்பிடத்திற்கு நிழற்குடை அமைத்தல், குளங்களைப் புனரமைத்தல் மற்றும் பொதுக்கிணறுகளை தூர்வாரி சேறு, பாசி எடுத்து துப்புரவு செய்தல்” போன்ற நடவடிக்கைகளிலே, வேலணை பிரதேசசபை தலைவர் திரு.சிவராசா (போல்) அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கமைவாக, (வீதிகள் விஸ்தரிக்கப் படவுள்ளதால்) பஸ் தரிப்பிடங்களை அமைக்கும் விடயத்தினை நிலுவையில் வைத்துவிட்டு.., முதற்கட்டமாக பொதுக் கிணறுகளை …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய, தற்போதைய “வரவு, செலவு கணக்கறிக்கை” (பகுதி-2)

“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” நிர்வாகத்தின் “அடுத்த மூன்று மாத -இரண்டாவது பகுதி- வரவு, செலவு (23.05.2014 முதல் 05.09.2014 வரையான) கணக்கறிக்கை”… மொத்தவரவு… (முன்னைய இருப்பு -3938.00 சுவிஸ் பிராங் உட்பட) 5738.00 சுவிஸ் பிராங் மொத்த செலவு.. இம்முறை எந்தவொரு செலவும் இல்லை… மிகுதிக் கையிருப்பு… 5738.00சுவிஸ் பிராங் (மிகுதிக் கையிருப்பு கணக்கு விபரம் “நிர்வாகத்திடம்” ஒப்படைக்கப் பட்டது.) **கணக்கறிக்கை விபரமாக கீழே இணைக்கப் பட்டுள்ளது.** …

Read More »

வெளிநாடு வாழ் புங்குடுதீவு மக்களுக்கு, மீண்டும் ஓர் அன்பான அறிவித்தல்..!

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய பங்குத்தந்தை வண பிதா சின்னத்துரை லீவ் ஆம்ஸ்ரோங், புங்குடுதீவு பேராசிரியர் குகபாலன், புங்குடுதீவு சின்னத்துரை குருக்கள் அவர்களின் மகனாகிய குமார் குருக்கள் ஆகியோரை போசகர்களாக கொண்ட ஓர் அமைப்பினை உருவாக்கி அந்த அமைப்பில் புங்குடுதீவு சர்வோதயம் மற்றும் புங்குடுதீவின் அனைத்து சங்கங்கள், அனைத்து சனசமூக நிலையங்கள் என்பவற்றையும் ஒன்றிணைத்து ஓர் அமைப்பாக கட்டியெழுப்பி அதற்கு ஒரு பெயர் சூட்டவுள்ளதாக புங்குடுதீவிலிருந்து அறியத் தந்துள்ளனர் என்ற …

Read More »

(படங்கள் முழுமையாக இணைப்பு) புங்குடுதீவு வைத்தியசாலைக்கு, “மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)” வழங்கும் நிகழ்வு..!

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக ஒரு “மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)” அவசியத் தேவையாக விருப்பதாகவும், அதனைப் பெற்றுத் தருமாறும், புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு.சரவணபவன் அவர்கள், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலுள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள் மற்றும் தனிப்பட்ட சிலரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்ட புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் …

Read More »

(படங்கள் இணைப்பு) வரலாற்றில் முதல்முறையாக “புங்குடுதீவு உறவுகளின்” உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளின் நேரடி கலந்துரையாடல்..!

விடயம்- குடிநீர், நன்னீர், பஸ் தரிப்பு நிலையம் அமைத்தல் தொடர்பாக உள்நாட்டு வெளிநாட்டு இரு தரப்பு உறவினர்களுக்கான கலந்துரையாடல். திகதி: 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30மணி இடம்: சமூக பொருளாதார அபிவிருத்திச் சங்கம் தூய சவேரியான் ஆலயம், புங்குடுதீவு மேற்படி இரு தரப்பினருக்கான கலந்துரையாடல் (உள்நாட்டு, வெளிநாட்டு) ஆனது சமூகப் பொருளாதார அபிவிருத்தி அலுவலகத்தில் பங்குத்தந்தை தலைமையில் மாலை 3.30மணியளவில் இறை வழிபாட்டுடன் ஆரம்பமானது. இதில் வெளிநாட்டு “புங்குடுதீவு ஒன்றியங்களின்” …

Read More »

“சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே” எமது ஒன்றியத்தில், நீங்களும் “அங்கத்துவராக” இணைந்து கொள்ளுங்கள்..!!

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில்” உங்களை இணைத்துக் கொள்வதற்கான “அங்கத்துவ விண்ணப்ப படிவம்” எமது சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய இணையத்தில் பதிவேற்றப் பட்டுள்ளது. “சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே” நீங்கள் சுவிசின் எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும், நீங்களும் எம்முடன் இணைந்து “புங்குடுதீவு மண்ணுக்காகவும், புங்குடுதீவில் உள்ள மக்களுக்காகவும்” சேவையாற்ற, எமது ஒன்றியத்தில் அங்கத்துவராக இணைந்து எம்மோடு தோள் கொடுக்குமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.. நீங்கள் எமது இணையத்தில் உள்ள …

Read More »

“புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு” தொடர்பாக “கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின்” அறிவித்தல்..!

அன்புடன் வணக்கம், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” 04.05.2014 அன்று பகிரங்கமாக விடுத்த அறிக்கையினைத் தொடர்ந்து விடுக்கும் பகிரங்க செய்தி..! எமது எதிர்கால செயற்பாடுகளில் ஒன்றாக “புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு” ஒன்றினை நிர்மாணிப்பது… அதாவது, ஏற்கனவே எமது நிர்வாகத்தில் கதைத்ததற்கு அமைவாக, புங்குடுதீவுக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு ஒன்றினை நிர்மாணிப்பதற்கு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாகத்தால் தீர்மானிக்கப் பட்டுள்ளது …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சேவைகளைப் பாராட்டும்; அரசியல் தலைவர்கள், மற்றும் ஊடகங்கள்..!

*** சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சேவைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், புங்குடுதீவு வைத்தியசாலையின் அத்தியாவசியத் தேவைகருதி ஊடு கதிர்ப்படக் கருவியை வழங்கவிருக்கும் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். –சுரேஸ் பிரேமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ***சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் புங்குடுதீவு மக்களின் நீர்த் தேவையைக் கருத்திற் கொண்டு அண்மையில் பவுஸர் ஒன்றினை சர்வோதயத்திற்கு வழங்கியிருப்பது மற்றும் …

Read More »

புங்குடுதீவு மக்களின் நன்மை கருதி, சர்வோதயத்துக்கு “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” வழங்கப்பட்ட “குடிநீர் பௌசருக்கான” நன்றி நவிலல் கடிதம்..!

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ -வட இலங்கை சர்வோதயம் பொ.ஜமுனாதேவி (அறங்காவலர்) க.புஸ்பமணி (நிலையப் பொறுப்பாளர்) 05.08.2014 தலைவர் அவர்கள், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து. அன்புமிக்க சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய தலைவர், மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும்; முதற்கண் அன்பும், நன்றியும் கலந்த வணக்கங்கள்..! “குடிநீர் பௌசர் பெற்றுக் கொண்டமை தொடர்பான, நன்றி நவிலல்”…!! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் எமதூரில் “புங்குடுதீவு அபிவிருத்தி தொடர்பான கூட்டம்” குறித்த அறிவிப்பு..!

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” சார்பாக நாம் புங்குடுதீவில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக, நாம் பலமுறை அறிவித்து இருந்ததன் காரணமாக, எமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை (பொதுக் கிணறுகள், குளங்களை துப்புரவு செய்தல், புனரமைத்தல்; புங்குடுதீவு பஸ் தரிப்பிடங்களில் நிழற்குடைகளை அமைப்பது; முக்கியமான சந்திகளில் பொது மலசலகூடம் அமைப்பது) மேற்கொள்ளும் வகையில் எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய “புங்குடுதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்துடன்” நாம் மேற்கொண்ட கலந்துரையாடலின் …

Read More »

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு, “ஊடு கதிர்ப்படக் கருவி” வழங்கவுள்ள, திரு.கனகரட்ணம் குடும்பம்..!!

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக ஒரு “மருத்துவ ஊடு கதிர்ப்படக் கருவி (Scanning Machine)” அவசியத் தேவையாகவிருப்பதாகவும், அதனைப் பெற்றுத் தருமாறும், புங்குடுதீவு வைத்தியசாலையின் வைத்தியர் திரு.சரவணபவன் அவர்கள், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நாடுகளிலுள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள் மற்றும் தனிப்பட்ட சிலரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்விடயத்தினைக் கவனத்திற் கொண்ட புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு.திருமதி கனகரட்ணம் கனகம்மா அவர்களது குடும்பம் சார்பாக அவர்களின் பிள்ளைகளான …

Read More »

(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில் வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபத்தில் (புங்குடுதீவு) இன்றையதினம் 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 03.00 மணிக்கு நடைபெற்றது. பேராசிரியர் கா. குகபாலன் (இணைப்பாளர், வட இலங்கை சர்வோதயம்), திரு. கு.சந்திரா (கிராம அலுவலர், …

Read More »

இன்று “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்”, சர்வோதயத்திடம் “தண்ணீர் பௌசர்” வழங்கும் நிகழ்வு..! (அறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்படவுள்ள குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம் – 2014 இடம்: வட இலங்கை சர்வோதய சேவை வளாக மண்டபம் காலம்: 30.07.2014 (புதன்கிழமை) பி.ப. 2.30 மணி தலைவர்: திருமதி சதீசன் மஞ்சுளாதேவி அவர்கள் (பிரதேச செயலர், வேலணை) விருந்தினர்கள்: திரு. சி. சிவராசா அவர்கள் (தவிசாளர், பிரதேச சபை, வேலணை) பேராசிரியர் கா. …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முக்கிய செய்தி..!

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து அமைப்பினரால் புங்குடுதீவில் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வோதய அமைப்பினர் கேட்டதற்கிணங்க, தண்ணீரத்; தாங்கி வாகனம் (பௌசர்) ஒன்று வாங்கிக் கொடுக்கும் நிகழ்வு இம்மாதம் (30.07.2014) நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு எமதூரில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், ஏனைய சமூகப் பணியாற்றும் அமைப்பினர், பொதுமக்கள் அனைவரையும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு பணிவுடன் அழைக்கின்றோம். அத்துடன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற எமதூரில் உள்ள, சமூக சேவையில் …

Read More »

(படங்கள்) சுவிஸ் ஓல்டேன் மாநில புங்குடுதீவு மக்களுடன், ஒன்றியத்தின் கலந்துரையாடல்…

ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாக சபையினரின்” ஓர் கலந்துரையாடல்… ஓல்ரன் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் புங்குடுதீவு மக்களுடன், சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபையினரின் ஓர் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2014) 15:30 மணியளவில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பமாகியது. முதலில் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயலாளர் திரு. …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய “தற்போதைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”

“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” அமைப்பின் தற்போதைய நிர்வாகத்தின் “முதல் மூன்று மாத வரவு, செலவு (23.02.2014 முதல் 23.05.2014 வரையான) கணக்கறிக்கை”… மொத்தவரவு… (முன்னைய இருப்பு -2069 சுவிஸ் பிராங் உட்பட) 4109.00 சுவிஸ் பிராங் மொத்த செலவு… (சமூகப் பணிகளுக்கான அன்பளிப்பு 171.00சுவிஸ் பிராங் உட்பட) 171.00 சுவிஸ் பிராங் மிகுதிக் கையிருப்பு… 3938.00சுவிஸ் பிராங் (மிகுதிக் கையிருப்பு கணக்கு விபரம் “நிர்வாகத்திடம்” ஒப்படைக்கப் பட்டது.) …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய “முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”

“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” அமைப்பின் “சுமார் ஏழு வருட காலப் பகுதியில் (28.12.2006 முதல் 23.02.2014 வரையான) முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”…. மொத்தவரவு… (முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க் மொத்த செலவு… (சமூகப் பணிகளுக்கான அன்பளிப்பு 5000 சுவிஸ் பிராங்க் உட்பட) 15,037.60 சுவிஸ் பிராங்க் மிகுதிக் கையிருப்பு… 2269.00சுவிஸ் பிராங்க் (மிகுதிக் கையிருப்பு கணக்கு விபரம் …

Read More »

சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அறிக்கை..!! (20.05.2014)

“சுவிஸ்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” உத்தியோகபூர்வ இணையதளத்தினை (www.swisspungudutivu.com) பலரது வேண்டுகோள்களுக்கும், அறிவுரைகளுக்கும் ஏற்ப தற்போது மென்மேலும் மெருகூட்டியும், பல விடயங்களை உள்ளடக்கியும் நாம் வெளிக்கொணர்ந்து இருக்கின்றோம். எனினும் இதில் இருக்கின்ற குறைநிறைகளை ஆராய்ந்து தயவுசெய்து மின்னஞ்சலின் மூலமாகவோ, தொலைபேசியின் ஊடாகவோ எமக்கு அறியத் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இணையத்தில் உங்களுடைய அறிவித்தல்களையும், கியோஸ்க் (KIOSK) போன்ற வர்த்தக ஸ்தாபனங்கள் உட்பட அனைத்து …

Read More »

சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம் -வேண்டுகோள்..!

சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் நேற்றையதினம் "உத்தியோகபூர்வமாக" ஆரம்பிக்கப்பட்ட இணையத்திலும், முகநூலிலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதேவேளை சிலருடைய கருத்துக்கள் மற்றும் அவர்களது எண்ணங்கள் எமக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வந்ததற்கு அமைவாக, நாம் எமது இணையத்தில் சில அத்தியாவசிய விடயங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். குறிப்பாக உலக ரீதியிலான நேரம், இலங்கை இந்திய பணமாற்று விடயம் போன்றவை …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து”..

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” விடுக்கும் பகிரங்க அறிக்கை..! **சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள். **அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி …

Read More »

புங்குடுதீவு மக்களோடு, நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்…!

உலகெங்கிலும் வாழும் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களே! புங்குடுதீவு மக்களோடு நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்!!!…. நீங்கள் எந்த ஒரு ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது எந்த நாட்டைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும், “சுவிற்ஸ்சர்லாந்து, புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” என்கின்ற எமது அமைப்பினால் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் இணையத்திலும், முகநூலிலும் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும்; பகிர்ந்து கொள்ள முடியும். ஆகவே புங்குடுதீவுக்காகவும், புங்குடுதீவு மக்களுக்காகவும் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு …

Read More »

ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!!

ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!! புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின் ஆதரவு அற்ற நிலையில், அவரது மரண சடங்கை நாடத்த உதவ வேண்டுமென “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிஸ்லாந்து” அமைப்பிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அவரது மரணசடங்கு செலவுக்காக சிறிய நிதி உதவி எம்மால் …

Read More »