Home / மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

“விழிநீர் அஞ்சலி”.. திரு இராசரத்தினம் ரவீந்திரகுமார் (கோயில் ரவி)

திரு.இராசரத்தினம் ரவீந்திரகுமார் (கோயில் ரவி- புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா) பிறப்பு : 19 யூலை 1961 — இறப்பு : 28 நவம்பர் 2017 புங்குடுதீவு – சுவிஸ் விழிநீர் அஞ்சலி… ஊரை நேசித்த உறவு.., உலகை விட்டு போய்விட்டது.. புங்குடுதீவு கண்ணகி அம்பாள் அடியான் அமரராகியது இன்று.. வேர்விட்ட மண்ணில் விழுதுகள் பரப்பி.., தாய் சொந்தங்களை எண்ணும்.. சரித்திரம் ஒன்று இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டது.. …

Read More »

திருமதி நல்லதம்பி பராசக்தி

திருமதி நல்லதம்பி பராசக்தி பிறப்பு : 4 ஏப்ரல் 1942 — இறப்பு : 15 நவம்பர் 2017 யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பராசக்தி அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும், யோகராசா(நெதர்லாந்து), காலஞ்சென்ற …

Read More »

திருமதி லோகநாதன் கலைச்செல்வி (மரண அறிவித்தல்)

திருமதி லோகநாதன் கலைச்செல்வி பிறப்பு : 12 யூலை 1968 — இறப்பு : 31 ஒக்ரோபர் 2017 கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் கலைச்செல்வி அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தியாகராசா(ஓய்வுபெற்ற உப அதிபர்- புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்), தங்கம்மா(ஓய்வுபெற்ற அதிபர்- புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம், இராமநாதபுரம் கிழக்கு …

Read More »

திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்.. மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம் தோற்றம் : 20 மே 1935 — மறைவு : 25 மே 2017 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவப்பிரகாசம் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்கள் 25-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், சிவசுப்பிரமணியம்(செல்லத்துரை, ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு …

Read More »

திரு சந்திரசேகரம் வைகாளி… மரண அறிவித்தல்

திரு சந்திரசேகரம் வைகாளி மலர்வு : 1 செப்ரெம்பர் 1927 — உதிர்வு : 26 மே 2017 வவுனியா சின்னத்தம்பனைப் பிறப்பிடமாகவும், இராசேந்திரம்குளம், ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் வைகாளி அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் ஆரோக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அன்னம்மா …

Read More »

திரு தர்மலிங்கம் இராசையா.. மரண அறிவித்தல்

திரு தர்மலிங்கம் இராசையா (முன்னாள் வர்த்தகர்) பிறப்பு : 28 டிசெம்பர் 1937 — இறப்பு : 22 மே 2017 யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசையா அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், …

Read More »

அமரர் வேலாயுதம் கமலம் (மரண அறிவித்தல்)

அமரர் வேலாயுதம் கமலம் (மரண அறிவித்தல்) இன்று காலை சுவிஸ் லீஸ் மாவட்டத்தில் வதியும் திருமதி.வரதன் (கிளியக்கா) அவர்களின் தாயார் காலமானார் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம். விழிநீர் அஞ்சலி…! அமரர் வேலாயுதம் கமலம் (10.07.1940 – புங்குடுதீவு) (13.05.2017 – சுவிஸ்) நித்திய புன்னகை கொண்ட எங்கள் கமலம் அம்மாவே, நிம்மதியாய்த் தூங்கி விட்டாயா?! எங்களை எல்லாம் “தம்பி, பிள்ளை” என்று உரிமையோடு அழைத்தாயே..! அந்த உன்னதமான இனிய …

Read More »

விழிநீர் அஞ்சலி..!! அமரர். சுப்பிரமணியம் அன்னம்மா

விழிநீர் அஞ்சலி..!! அமரர். சுப்பிரமணியம் அன்னம்மா =========================== இயற்கை அழைப்பை ஏற்றாயோ.. எங்களை மறந்து போனாயோ.. எம் உயிர் துடிப்பை அறியாயோ.. துவண்டு அழுகிறோம் பாராயோ.. மரணம் என்பது இயற்கை தான்.. அதை ஏற்பது மனிதஇயல்பு தான். ஏனோ.. இதயம்.வலிக்கிறது.. அது ஏனென்று.. இதுவரை புரியவில்லை. அன்பு என்பதை அறியச்செய்த, ஆளுமை கொண்ட அம்மாவே.. உங்களை இழப்போம் என்பதை, ஏற்க்குது இல்லை எம்மனசு.. புங்குடுதீவு பொக்கிஷத்தை, சுவிஸ்நகரில்.. தொலைத்து விட்டோம்.. …

Read More »

திருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை (மரண அறிவித்தல்)

திருமதி.இராஜேஸ்வரி செல்லத்துரை மண்ணில் 31.08.1940 விண்ணில் 23.03.2017 புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஜெம்பட்டா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 23.03.2017 வியாழக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ஜீவரத்தினம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், சதானந்தன்(சதா) (சுவிஸ்), விவேகானந்தன்(விவே)சுவிஸ்), கலையரசி(உஷா)(சுவிஸ்), சிவானந்தன்(சிவா)(கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும், வசந்தரூபனின் வளர்ப்புத்தாயாரும், கஜநிதி(சுவிஸ்), …

Read More »

மரண அறிவித்தல் : திருமதி புஸ்பவதி உலகநாதன்

மரண அறிவித்தல் : திருமதி புஸ்பவதி உலகநாதன் புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புஸ்பவதி உலகநாதன் நேற்று (10.02.2017) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – குழந்தைநாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து – செல்லமுடித்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற உலகநாதனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான புத்திரகுண்டான் , சரஸ்வதி, ராஜரத்தினம் மற்றும் கருணாகரன் திருப்பதி ஆகியோரின் சகோதரியும் …

Read More »

திரு பசுபதிப்பிள்ளை சோமசுந்தரம் (விசுவலிங்கம்)

திரு பசுபதிப்பிள்ளை சோமசுந்தரம் (விசுவலிங்கம்) பிறப்பு : 18 மே 1947 — இறப்பு : 16 டிசெம்பர் 2016 யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பசுபதிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி(ராஜேஸ்வரி) அவர்களின் ஆருயிர்க் …

Read More »

திருமதி சண்முகநாதன் விக்னேஸ்வரி (வேவி)

திருமதி சண்முகநாதன் விக்னேஸ்வரி (வேவி) தோற்றம் : 6 யூன் 1958 — மறைவு : 21 ஒக்ரோபர் 2016 யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 இரமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் விக்னேஸ்வரி அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகநாதன் அவர்களின் அன்பு …

Read More »

திரு தம்பையா நித்தியானந்தன் (நிதி)

திரு தம்பையா நித்தியானந்தன் (நிதி) பிறப்பு : 14 ஓகஸ்ட் 1969 — இறப்பு : 10 செப்ரெம்பர் 2016 யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zuirch ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நித்தியானந்தன் அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தம்பையா(சீதுவை வர்த்தகர்), கண்ணம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பாலசுந்தரம்(கிளிநொச்சி வர்த்தகர்), திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபாஜினி அவர்களின் …

Read More »

திரு கந்தையாபிள்ளை உலகநாதன் (மரண அறிவித்தல்)

திரு கந்தையாபிள்ளை உலகநாதன் (சீமாட்டி சில்க் – கனடா, முன்னாள் பிரபல வர்த்தகர்- இரத்தினபுரி, யாழ்ப்பாணம், முன்னாள் தபால் அதிபர்- புங்குடுதீவு வல்லன்) பிறப்பு : 30 சனவரி 1928 — இறப்பு : 9 செப்ரெம்பர் 2016 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை உலகநாதன் அவர்கள் 09-09-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான …

Read More »

திரு கந்தசாமி ஜெயபாலன் (ஜெயா)

திரு கந்தசாமி ஜெயபாலன் (ஜெயா) பிறப்பு : 18 நவம்பர் 1963 — இறப்பு : 1 ஓகஸ்ட் 2016 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf Oberburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயபாலன் அவர்கள் 01-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நவமணி தம்பதிகளின் அன்பு மகனும், நவரட்ணசிங்கம் பரமேஸ்வரி(புங்குடுதீவு 7ம் வட்டாரம், கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், விக்கினேஸ்வரி(சந்திரா) …

Read More »

திருமதி தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு

திருமதி தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு தோற்றம் : 7 ஓகஸ்ட் 1926 — மறைவு : 28 யூன் 2016 யாழ். புங்குடுதீவு கிழக்கு கண்ணகிபுரம் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட தளையசிங்கம் ஆச்சிக்கண்ணு அவர்கள் 28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மருதைனார் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தளையசிங்கம்(கந்தையா) அவர்களின் அன்பு மனைவியும், …

Read More »

“விழிநீர் அஞ்சலி” அமரர்.வைத்திலிங்கம் செல்லம்..

“விழிநீர் அஞ்சலி” அமரர்.வைத்திலிங்கம் செல்லம்.. வெல்லமாய் இனித்திடும்.. வெண்சங்கு திருமுகமே… எப்பிடி மோன இருக்கிறியலோ?. எனக்- காண்போரிடம், நலம் விசாரிக்கும்…. புங்கையின் நல்மங்கையே.. புங்குடுதீவு உங்கள் பாசம்.. பூக்களின் சுவாசம்.. ஆலய உற்சவங்களில், அரோகரா.. சிவஒலியில்.. உங்களின் கணீர்குரல் கேட்கும்.. இரப்போர் கைகளில். . மனம்குளிர, ஈகை செய்யும், வைத்திலிங்கம் செல்லம் அம்மா.. இனி வருவாரா?, இவ்வுலகில்… மூத்தோர் சொல்லே முதிசம் என்ற, முதுமொழி இவ்வுலகில் இருக்கும்வரை…. காற்றில் கரைந்த …

Read More »

புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் காலமானார்…

புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்கள் காலமானார். ஈழம் என்னும் அடை மொழி தாங்கி, “ஈழத்துச் சிவானந்தன்” என்னும் பெயரோடு இலக்கிய உலகறிய ஓங்கி வாழ்ந்தவரும், தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புங்குடுதீவின் பெருமகனார் 21.06.2015 அன்று விடை பெற்றுக் கொண்டார். ஆழவேராடிய இலக்கியனை, சிறந்த சமயச் சொற்பொழிவாளனை, நற்றமிழ்க் கவியரங்கனை, அற்புதமான ஆன்மீகனை, ஒட்டியும் வெட்டியும் பட்டி மன்றங்கள் கண்ட வல்லவனை இன்று காலதேவன் அழைத்துக் கொண்ட செய்தி கேட்டு …

Read More »

திருமதி கனகம்மா தர்மரெட்ணம்

திருமதி கனகம்மா தர்மரெட்ணம் (மணல்தறை சாமியம்மா) தோற்றம் : 23 யூன் 1932 — மறைவு : 20 யூன் 2015 யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் மணல்தறை லேன் ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா தர்மரெட்ணம் அவர்கள் 20-06-2015 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தர்மரெட்ணம் அவர்களின் …

Read More »

திரு இலங்கயர் செல்லையா ஆறுமுகம்

திரு இலங்கயர் செல்லையா ஆறுமுகம் (வீரகத்தி) மலர்வு : 30 ஏப்ரல் 1937 — உதிர்வு : 17 யூன் 2015 யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலங்கயர் செல்லையா ஆறுமுகம் அவர்கள் 17-06-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் …

Read More »

திரு கனகசபாபதி குலநாயகம்

திரு கனகசபாபதி குலநாயகம் பிறப்பு : 30 டிசெம்பர் 1939 — இறப்பு : 12 யூன் 2015 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி குலநாயகம் அவர்கள் 12-06-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும், ரூபலதா(இலங்கை), …

Read More »

திரு ஆறுமுகம் ஆனந்தராசா

திரு ஆறுமுகம் ஆனந்தராசா (ஆனந்தன்) மலர்வு : 3 சனவரி 1960 — உதிர்வு : 11 யூன் 2015 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கன்னாதிட்டி, வவுனியா பெரியதம்பனை, பிரான்ஸ் Montreuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஆனந்தராசா அவர்கள் 11-06-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பராசக்தி(சின்னதங்கச்சியம்மா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு …

Read More »

திரு நாகனாதி தருமலிங்கம்

திரு நாகனாதி தருமலிங்கம் (இளைப்பாறிய உதவிக்கல்விப் பணிப்பாளர்- தீவகம், முன்னாள் அதிபர்- சித்தி விநாயகர் மகாவித்தியாலயம், சமாதான நீதவான்) தோற்றம் : 10 மே 1939 — மறைவு : 9 யூன் 2015 யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் அரசடிவீதி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகனாதி தருமலிங்கம் அவர்கள் 09-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்ற நாகனாதி, …

Read More »

திரு முத்தையா மாசிலாமணி

திரு முத்தையா மாசிலாமணி (முன்னாள் வர்த்தகர்- பொறளை, கடை மாமா- நீராவியடி) தோற்றம் : 27 மே 1936 — மறைவு : 8 யூன் 2015 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா மாசிலாமணி அவர்கள் 08-06-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம் அவர்களின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான …

Read More »

திரு ஆறுமுகம் மகாலிங்கம்

திரு ஆறுமுகம் மகாலிங்கம் (Rathy Jewellers- உரிமையாளர்) பிறப்பு : 11 ஓகஸ்ட் 1953 — இறப்பு : 1 யூன் 2015 யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மகாலிங்கம் அவர்கள் 01-06-2015 திங்கட்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், கமலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, கனகம்மா தம்பதிகளின் அன்பு …

Read More »

திரு கைலாயபிள்ளை திருநாவுக்கரசு

திரு கைலாயபிள்ளை திருநாவுக்கரசு (தேநீர் கடை டிப்போச் சந்தி) பிறப்பு : 30 செப்ரெம்பர் 1935 — இறப்பு : 31 மே 2015 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு 3ம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கைலாயபிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேலு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரி …

Read More »

திருமதி நந்தினி தனபாலன்

திருமதி நந்தினி தனபாலன் மண்ணில் : 8 மே 1963 — விண்ணில் : 26 மே 2015 யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி தனபாலன் அவர்கள் 26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தயாபரராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சந்திரசேகரம், பேரானந்தமணி(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும், தனபாலன் அவர்களின் அன்பு மனைவியும், பிரதீபன், நிசாந்தி, லக்சனா …

Read More »

திருமதி நல்லம்மா தர்மலிங்கம்

திருமதி நல்லம்மா தர்மலிங்கம் பிறப்பு : 6 யூன் 1928 — இறப்பு : 24 மே 2015 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா தர்மலிங்கம் அவர்கள் 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் …

Read More »

திரு நாகமணி சண்முகம்

திரு நாகமணி சண்முகம் (சமாதான நீதவான்) தோற்றம் : 26 டிசெம்பர் 1945 — மறைவு : 23 மே 2015 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு செட்டியார் வீதியை வதிவிடமாகவும், யாழ். சித்தன்கேணியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சண்முகம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், தில்லைநாதன் தனலெட்சுமி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான …

Read More »

திருமதி நவநீதம் சொல்லானந்தம்

திருமதி நவநீதம் சொல்லானந்தம் பிறப்பு : 24 யூன் 1932 — இறப்பு : 23 மே 2015 யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 1ம் வட்டாரம் சந்தையடியை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவநீதம் சொல்லானந்தம் அவர்கள் 23-05-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், குமாரவேற்பிள்ளை வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற …

Read More »

திரு கனகரெட்ணம் குலேந்திரன்

திரு கனகரெட்ணம் குலேந்திரன் தோற்றம் : 6 மார்ச் 1954 — மறைவு : 19 மே 2015 யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gevelsberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெட்ணம் குலேந்திரன் அவர்கள் 19-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம், மகேஸ்வரி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜினிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும், பிறேமினி(லண்டன்), …

Read More »

திரு ஆறுமுகம் தளையசிங்கம்

திரு ஆறுமுகம் தளையசிங்கம் (இன்ஜினியர்) தோற்றம் : 30 டிசெம்பர் 1957 — மறைவு : 17 மே 2015 யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தளையசிங்கம் அவர்கள் 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராஜா தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவிகா அவர்களின் அன்புக் கணவரும், தினேஷ் அவர்களின் பாசமிகு தந்தையும், …

Read More »

திரு நல்லதம்பி பந்துபாலன்

திரு நல்லதம்பி பந்துபாலன் (இளைப்பாறிய தபால் அதிபர்) பிறப்பு : 19 யூன் 1930 — இறப்பு : 15 மே 2015 யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பந்துபாலன் அவர்கள் 15-05-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நல்லதம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசம்மா(இலங்கை) அவர்களின் …

Read More »

செல்வி வித்தியா சிவலோகநாதன்

செல்வி வித்தியா சிவலோகநாதன் (புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி) மண்ணில் : 25 நவம்பர் 1996 — விண்ணில் : 13 மே 2015 யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வித்தியா சிவலோகநாதன் அவர்கள் 13-05-2015 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மங்கையக்கரசி தம்பதிகளின் அன்புப் பேத்தியும், சிவலோகநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், நிஷாந்தினி, நிஷாந்தன் ஆகியோரின் அன்புச் …

Read More »

திருமதி அன்னம்மா துரைச்சாமி

திருமதி அன்னம்மா துரைச்சாமி பிறப்பு : 20 நவம்பர் 1936 — இறப்பு : 14 மே 2015 யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா துரைச்சாமி அவர்கள் 14-05-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, ஸ்ரீரங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற துரைச்சாமி அவர்களின் அன்பு மனைவியும், வசந்தராணி(இலங்கை), ஜான்ஷிராணி(ஜெர்மனி), …

Read More »

திரு பெரியதம்பி நாகேசு

திரு பெரியதம்பி நாகேசு (மார்க்கண்டு) தோற்றம் : 28 பெப்ரவரி 1928 — மறைவு : 11 மே 2015 யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி நாகேசு அவர்கள் 11-05-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், சிவராசா, …

Read More »

திரு ஆறுமுகம் கனகலிங்கம்

திரு ஆறுமுகம் கனகலிங்கம் (மகாலிங்கம் ஸ்ரோர் உரிமையாளர்- கிளிநொச்சி) பிறப்பு : 5 செப்ரெம்பர் 1949 — இறப்பு : 11 மே 2015 யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகலிங்கம் அவர்கள் 11-05-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கமலம்மா(முன்னாள் மகாலிங்கம் ஸ்ரோர்- கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா …

Read More »

திருமதி சிவகெங்கை திருக்கேதீஸ்வரநாதன்

திருமதி சிவகெங்கை திருக்கேதீஸ்வரநாதன் இறப்பு : 9 மே 2015 யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெங்கை திருக்கேதீஸ்வரநாதன் அவர்கள் 09-05-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற திருக்கேதீஸ்வரநாதன் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீதரன், காலஞ்சென்ற ஸ்ரீலிங்கநாதன், ஸ்ரீலிங்கேஸ்வரி, ஸ்ரீவள்ளிநாயகி, ஸ்ரீதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், கௌரி, பரமேஸ்வரி, சிவலோகநாதன், திருக்குமரன், வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரசாந்து, யுவராஜ், ரஜீதன், புஸ்பலதா, …

Read More »

திரு மகேந்திரன் தாமோதிரபிள்ளை

திரு மகேந்திரன் தாமோதிரபிள்ளை தோற்றம் : 22 நவம்பர் 1940 — மறைவு : 8 மே 2015 யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் தாமோதிரபிள்ளை அவர்கள் 08-05-2015 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தாமோதிரபிள்ளை, முத்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுந்தரம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கனகாம்பிகை(தேவி) அவர்களின் அன்புக் கணவரும், தமிழ்செல்வி(சுவிஸ்), காலஞ்சென்ற வாணிஸ்ரீ, …

Read More »

திரு குணசிங்கம் பூபாலன்

திரு குணசிங்கம் பூபாலன் (பூபி றேடேர்ஸ் உரிமையாளர்- Neuss) பிறப்பு : 17 ஏப்ரல் 1952 — இறப்பு : 30 ஏப்ரல் 2015 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட குணசிங்கம் பூபாலன் அவர்கள் 30-04-2015 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம், நாகம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லதுரை, சற்குணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், புனிதமலர் …

Read More »