Home / பொது அறிவித்தல்கள் / பூப்புனித நீராட்டு விழா

பூப்புனித நீராட்டு விழா

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதல்! (செல்வி.அட்ஷனா)

சுவிஸ் லீஸ் (பீல்) எனும் இடத்தில் வதியும் திரு.திருமதி நாதன்,கண்ணகி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வி செல்வி.அட்ஷணாவின் “பூப்புனித நீராட்டு விழா” எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது என்பதை நண்பர்கள், உறவினர்களுக்கு அறியத் தருகின்றனர். –தகவல்.. திரு.திருமதி நாதன் குடும்பம்- லீஸ்– 0041.32.3851569

Read More »