Home / செய்திகள் (page 31)

செய்திகள்

2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

2020 ஆம் ஆண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தினால் 2019.08.03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்திற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் வரை ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நான்கு மாத …

Read More »

பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

பல்கலைக்கழக கல்விசார் ஊழியரக்ளின் சம்பள பிரச்சினைக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக நகர திட்டமிடல் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட சம்பளத்தை மதிப்பீடு செய்வதற்கு அமைச்சரவை துணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று செயலாளர் பியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

Read More »

ஆட்பதிவு திணைக்களம் – குடிவரவு, குடியகல்வு திணைக்களங்கள் வழமைக்கு!!

ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களில் வழமையான பணிகள் இடம்பெற்று வருகின்றன. ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் வழமை போல் இடம்பெறுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையார் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். ஒரு நாள் சேவையின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 600 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 1,000 இற்கு மேற்பட்டோர் ஒரு நாள் சேவையின் கீழ் …

Read More »

ஒக்டோபர் 5 இலங்கையில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்கள் அனைவரையும் எதிர்வரும் 5 ஆம் திகதி ஒரே மேடைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மார்ச் 12 அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (01) காலை குறித்த அமைப்பினர் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஒக்டோபர் 5 ஆம் திகதி அனைத்து பிரதான வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு அழைத்து …

Read More »

கோட்டாபய தான் எமக்கு வேண்டும்!!

ஜனாதிபதி ​தேர்தலில் இலகுவில் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது பிரார்த்தனை என்றால் கோட்டாபய தான் போட்டியிட வேண்டும். இந்நாட்டு மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களின் வாக்குகளை ஒருபோதும் கோட்டாபயவால் …

Read More »

அன்றாட வேலைகளை நடத்திச் செல்ல இராணுவத்தினரால் உதவ முடியும்!!

நாட்டில் அனைவருடைய பாதுகாப்பு மற்றும் அன்றாட வேலைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கப்பதாக இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று (01) அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளுக்கு சிறிய காலத்தின் அடிப்படையில் இராணுவத்தினரை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியவசிய சேவைகளுக்காக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் தங்களால் முடிந்தவற்றை …

Read More »

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை !!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் அவரை விடுதலை செய்வதாக கொழும்பு …

Read More »

அனுர சஜித் பிரேமதாசவிற்கு விடுத்துள்ள சவால்!!

தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் அரசியல் நியமனங்களை வழங்குவதில்லை என்று முடிந்தால் வாக்குறுதி அளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு சவால் விடுத்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தில், திருடர்களைப் பிடிப்பதையே மக்கள் எதிர்பார்த்ததாக அவர் கூறினார். …

Read More »

காதி நீதிமன்ற கட்டமைப்பை மாற்றும் சட்டமூலம்!!

காதி நீதிமன்றங்களின் நீதிபதிகளாக செயற்படும் சிலர் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வண.அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். காதி நீதிமன்றம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். காதி நீதிமன்ற கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் வண. அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட மகா சங்கரத்தினரால் …

Read More »

பூஜித் ஜயசுந்தர CID யினரால் கைது !!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக மின்தூக்கி இயக்குனரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Read More »

மிதிவண்டியில் மோதிய கெப் வாகனம் – பாடசாலை மாணவி பலி!!

ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (30) மாலை 2.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மஹமொரகந்த பிரதேசத்தில் திருகோணமலை பிரதேசத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்று முன்னால் சென்றுக் கொண்டிருந்த மிதிவண்டி ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பின்னர் விபத்தில் காயமடைந்த மிதிவண்டியில் பயணித்த பாடசாலை …

Read More »

பேச்சுவார்த்தை தோல்வி – தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு!!

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ரயில் தொழிற்சங்கங்கள் இன்றும் (01) தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கோரிக்கை சிலவற்றை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சரவை இணை குழுவுடன் நேற்று (30) பிற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காததால் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க நேர்ந்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜனக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை …

Read More »

இதுவரை 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். நேற்றைய தினத்தினுள் (30) நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, புதிய சம சமாஜ கட்சியிலிருந்து பத்தேகமகே நந்திமித்ர கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து நம்புநாம நாணாயக்கார பல்லியகுருகே வஜிரபானீ விஜேசிறிவர்தன கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நவ சிஹல உறுமய கட்சியின் சரத் மனமேந்திர நேற்று கட்டுப்பணம் செலுத்திய நிலையில், தேசிய அபிவிருத்தி …

Read More »

இளம் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை!!

எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாவல, ரொசலின்வத்த பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 17 வயதுடைய இந்த யுவதி வீட்டின் கூரையில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றின் உதவியுடன் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் எஹலியகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் எஹலியகொடை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More »

கோட்டாபயவுக்கு கள்ள உறவு இருந்தால் அது தமிழர்களுக்கு நன்மையாக அமையும்!!

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் பிரேமதாச நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரண் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இதனை குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையான சிங்கள வாக்குகளை பெறுவது உறுதி என தெரிவித்துள்ள அவர், தமிழர்கள் வாக்களிக்காமல் விட்டால் …

Read More »

ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளது!!

நாட்டில் நிலவும் ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு இன்று தலைமையற்ற நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் குறித்த போராட்டங்களுக்கு தீர்வு காண முடியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்கள் மோட்டார் சைக்கிளை எம்மிடம் இருந்து பெற்றுவிட்டு அடுத்த பக்கத்திற்கு வாக்களித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் இப்போது பாரிய விளைவை …

Read More »

மெஸ்சிக்கு உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது!!

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டு தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பிபா விருதின் இறுதிப்பட்டியலில் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), விர்ஜில் வான் டிஜிக் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் மெஸ்சி சிறந்த கால்பந்து வீரராக தேர்வு பெற்றார். அவர் 46 வாக்குகள் பெற்று வான்டிஜிக் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி பிபா விருதை பெற்றார். …

Read More »

நிலநடுக்கத்தினால் 30 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 6.46 மணியளவில் மாலுக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் 20 பேர் …

Read More »

தமன்னாவின் திடீர் முடிவு !!

இந்தியில் தமன்னா நடிப்பில் வெளியான படம் ´காமோஷி´. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தமிழில் ´பெட்ரோமாக்ஸ்´, ´ஆக்‌ஷன்´, தெலுங்கில் ´சைரா நரசிம்மா ரெட்டி´ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, புதிதாக நடிக்கவுள்ள படங்களுக்காகக் கதைகளைக் கேட்டு வருகிறார். இதில் தமன்னாவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளன. ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, நாயகியை மையமாகக் கொண்ட இரண்டு, மூன்று கதைகளை …

Read More »

புகையிரத வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்!!

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read More »

யாழ். அலியாவலை பகுதியில் ரவைகள் மீட்பு!!

யாழ்ப்பாணம், அலியாவலை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல ரவைகள் நேற்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 41 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த ரவைகள் கைவிடப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Read More »

மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் பலி!!

பாலாவி, புழுதிவயல் பிரதேசத்தில் நேற்று (29) மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலாவி, புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த முகம்மது சிராஜ் (வயது 37) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். நேற்று கடும் மழை பெய்துகொண்டிருந்த போது பாலாவி புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த மூவர், …

Read More »

750 கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி இனைந்து கந்தான பகுதியில் நேற்று (29) மேற்கொண்ட சோதனையின் போது 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மேற்கு கடற்படை கட்டளை மற்றும் பொலிஸ் சிறப்பு படையணி இணைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை கண்கானிக்கப்பட்டதுடன் மேலும், முச்சக்கர வண்டி சோதிக்கும் போது குறித்த கேரளா கஞ்சா பொதி கண்டு பிடிக்கப்பட்டன. கைது …

Read More »

கோட்டாபயவிற்கு எதிரான மனு ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கொள்வதை தடுக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்னிலையில் ஒக்டோபர் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த மனுவில் உள்ளடங்களும் காரணங்கள் அரசியல் ரீதியாக முக்கியமானது என்பதினால் …

Read More »

இராணுவ தளபதி வன்னிக்கு விஜயம்!!

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வன்னி தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன வரவேற்றார். பின்னர் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தலைமையகத்திற்கு சென்ற தந்த இராணுவ தளபதியவர்கள் அவர்களது வருகையை நினைவுபடுத்தும் முகமாக தலைமையக வளாகத்தினுள் …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பொது மக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம் !!

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை கொழும்பு -7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்-5, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கமுடியும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவல்களை அடுத்த மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி …

Read More »

6 மாதங்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்?

இன்றில் இருந்து 6 மாதத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நவீன ஊடக மத்திய நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வின் போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நடைபெறும் செயற்பாடுகள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே பாராளுமன்ற அமர்வுகளை வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக ஒலிபரப்புவதற்கு தீர்மானம் மேற்கொண்டோம். அத் தீர்மானம் வெற்றி அளித்துள்ளது …

Read More »

நிர்வாக சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

இலங்கை நிர்வாக சேவை சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. அமைச்சரவை உபகுழுவுடன் நாளைய தினம் இடம்பெறும் கலந்துரையாடல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணிகள் இடம்பெறவிருப்பதினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் உள்ளிட்ட நிர்வாக சேவைப் பணிகள் …

Read More »

ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி!!

ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு பிரேரணைகள் சமர்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

Read More »

அமைதி காக்கும் படையினர் தடை செய்யும் விடயத்தில் உறுதியான செயற்பாட்டு!!

74 வது ஐ.நா பொதுச் சபை அமர்வுக்கு தற்போது இலங்கை தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கி வரும் வெளியுறவு செயலாளர் ரவினாதா ஆரியசிங்க, வெள்ளிக்கிழமை (27) ஐக்கிய நாடுகளின் அமைதி நடவடிக்கைத் துறையின் (யு.எஸ்.எஸ்.ஜி / யு.என்.டி.பி.ஓ) நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.வுக்கு இலங்கையின் அமைதி காக்கும் பங்களிப்பில் உள்ள தடைகள் குறித்து விவாதித்தார். ஐ.நா. தற்போது அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள லங்கா லெபனானில் தங்கள் பதவிக் காலத்தை …

Read More »

நீராவியடி சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்!!

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிக்கு ஒருவரின் சடலம் எரியூட்டப்பட்டமை தொடர்பில் முறையானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பு ஜனாதிபதியை கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதறகு பதிலாக குறித்த துறவியின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்வதற்கு பொலிஸார் …

Read More »

சின்னம் குறித்து இணக்கத்திற்கு வருவதற்காக ஜனாதிபதிக்கு அழைப்பு !!

ஜனாதிபதித் தேர்தலின் வாக்காளர் பெயர் பட்டியல் சமர்பிக்கபடுவதற்கு முன்னர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரின் சின்னம் குறித்து இணக்கத்திற்கு வருவதற்காக ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். நேற்று (28) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்ரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிடுவதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் …

Read More »

நான்காவது நாளாக தொடரும் புகையிரத பணிபகிஷ்கரிப்பு !!

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிபகிஷ்கரிப்பு இன்றும் (29) நான்காவது நாளாக தொடர்கிறது. சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை (25) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பணிபகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு புகையிரதங்கள் பாழடைந்து காணப்படுகின்து. 25 ஆம் திகதி முதல் மலையகத்திற்கான புகையிரத பாதையில் எந்தவொரு புகையிரதங்களும் பயணிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

சகல மக்களையும் சமத்துவ அந்தஸ்த்துடன் அரவணைப்பதே நோக்கம்!!

இனம், மதம், கட்சி பேதங்கள் இன்றி சகல மக்களையும் சமத்துவ அந்தஸ்த்துடன், அரவணைப்பதே தமது நோக்கம் என்று வீடமைப்பு கட்டிட நிர்மானத்துறை கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது. இதன் அடிப்படையில் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஜனநாயக ரீதியான கொள்கை பிரகடனம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார். நிறைவேற்று அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. எந்த உறவினரும் தமது அமைச்சிலோ …

Read More »

நாடு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பாகும்!!

நாட்டினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பாகும் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலதா மாளிகையில் மத வழிபாட்டு நிகழ்வை இராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த வழிபாடு ஒவ்வொரு …

Read More »

அபிவிருத்தியில் புதியதோர் எட்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் எடுத்து வைக்கப்படும்!!

நாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிலும் பொலன்னறுவை அபிவிருத்தியிலும் புதியதோர் எட்டு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் எடுத்து வைக்கப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (28) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஓய்வு பெறுவதற்கு தனக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும், நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு தான் சிறந்த தேகாரோக்கியத்துடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். கடந்த ஐந்து …

Read More »

இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும்காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த …

Read More »

இடியுடன் கூடிய மழை – பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு உயர் சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ …

Read More »

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரும் விளக்கமறியலில்!!

மட்டக்களப்பு நகர் பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் வீடு உடைக்கும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் 5 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் நேற்று (17) உத்தரவிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவு முச்சக்கரவண்டி ஒன்றில் வைத்து பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கோஷ்டியினைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த பொலிஸார், அவர்களிடமிருந்து மைக்கிரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று …

Read More »

15 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 வயது சகோதரன் !!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (18) உத்தரவிட்டார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தையாரின் முதல் மனைவியின் மகனான 20 வயது சகோதரன் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் மகளான 15 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் …

Read More »