Home / அஞ்சலி அறிவித்தல் / விழிநீர் அஞ்சலி..!! அமரர். நாகலிங்கம் பூபாலசிங்கம்..

விழிநீர் அஞ்சலி..!! அமரர். நாகலிங்கம் பூபாலசிங்கம்..

Poolakasingam
அமரர்.நாகலிங்கம் பூபாலசிங்கம்
(உரிமையாளர்- முருகானந்தா ஸ்ரோஸ், பரந்தன்)
பிறப்பு : 29 ஏப்ரல் 1938 புங்குடுதீவு — இறப்பு : 10 ஏப்ரல் 2017 சுவிஸ்

ஊரோடும், உறவோடும் ஒன்றிணைந்து
பேரோடும், புகழோடும் வாழ்ந்த
புங்கையூர் தந்த,
பெருமகனார் பூபாலசிங்கத்தை..
சுவிஸ் மண் அபகரித்தது ஏனோ?

உறவெனும் வரம்பை உயரக் கட்டி,
அதில் அன்பெனும் நீரை,
நிறைய ஊற்றி பாசப்பயிரை…
உயிரினும் மேலாய் வளர்த்து,
உறவுகளை நேசித்த பூபாலன்..
உன்னை ஏன் சீக்கிரம் அழைத்தான்,
அந்தக் காலன்??

வாழ்வில், சொந்தம் கொண்டவர்களே..
பூத்தூவி.. வணங்கும் நெஞ்சங்களே…
கண்ணீரை மாலையாக்கி சூடுகின்றோம்..
ஐயா, நீங்கள் கடவுளிடம் சென்று
இளைப்பாறுங்கள்..

ஐயாவின் ஆத்மா சாந்தி ஆறுதலுக்காக எமது விழிநீர் அஞ்சலிகள்..

-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: