Home / இன்றைய செய்திகள் / திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்.. மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்.. மரண அறிவித்தல்

118679
திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்
தோற்றம் : 20 மே 1935 — மறைவு : 25 மே 2017

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவப்பிரகாசம் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்கள் 25-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவசுப்பிரமணியம்(செல்லத்துரை, ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுலோசனா(ஆசிரியர்- யாழ் கோண்டாவில் இந்து கல்லூரி), சுசீலா(கனடா), சிவநேசன்(பிரான்ஸ்), சசிகலா(யாழ்ப்பாணம்), சிவதாசன்(கனடா), சிவகாந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வகுணசீலன்(J/ 117 ஓய்வு நிலை கிராம சேவகர்), வசந்தகுமாரன்(கனடா), காலஞ்சென்ற பத்மரூபி(பிரான்ஸ்), திருலிங்கநாதன்(அபிராமி ஷு சென்டர் – யாழ்ப்பாணம்), கிரிஷாம்பாள்(கனடா), கற்பகரூபி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிந்தாமணி(சிந்து), இராசேந்திரன், தம்பாபிள்ளை, வைத்திலிங்கம் மற்றும் குமரையா(கொழும்பு), குணமாலை(கொழும்பு), சாந்தலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற பூபாலசிங்கம், சிவராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

காலஞ்சென்றவர்களான நாகநாதி, சிவஞானம் மற்றும் அங்கயற்கண்ணி(புங்குடுதீவு), காலஞ்சென்ற பரமேஸ்வரி, அன்னலக்ஸ்மி(கனடா), நாகம்மா(கொழும்பு), ரதிதேவி(கொழும்பு), விஜயலக்சுமி(சுவிஸ்), புஸ்பராணி(கனடா), ஆகியோரின் பாசமிகு சகலியும்,

வினோகாந்தன்(ஆசிரியர் கிளி/ கிளிநொச்சி ம.வி), பிரகல்யா(ஆசிரியர் யாழ்/ சரவணை நாகேஸ்வரி ம. வி), பிரணவன், டிருபா, அஜிதா, சரண்ஜா(கனடா), சிவாம்சன், சிவானுஜன், பிரனுதா(பிரான்ஸ்), திலக்சன், சதுர்ஜன், அபிராமி, அனோஜா, லக்சா(கனடா), சங்கீர்த்தனி, சயானி(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஸ்விகா, அகர்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 07 சிவப்பிரகாசம் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுலோசனா(மல்லிகா) — இலங்கை
தொலைபேசி: +94212053958
சுசீலா(மாலா) — கனடா
தொலைபேசி: +14167397273
செல்லிடப்பேசி: +14165059329
சிவநேசன்(நேசன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625829041
சசிகலா(பவானி) — இலங்கை
தொலைபேசி: +94212225236
செல்லிடப்பேசி: +94778392158
சிவதாசன்(கண்ணன்) — கனடா
தொலைபேசி: +12892340296
செல்லிடப்பேசி: +16476253682
சிவகாந்தன்(சிவம்) — கனடா
செல்லிடப்பேசி: +16478252773

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: