Home / இன்றைய செய்திகள் / புங்குடுதீவு: “பாழடைந்த வீடுகள், குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா?” எனும் தலைப்பில், “எச்சம்” எனும் குறும்படம்… (வீடியோ)

புங்குடுதீவு: “பாழடைந்த வீடுகள், குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா?” எனும் தலைப்பில், “எச்சம்” எனும் குறும்படம்… (வீடியோ)

pungudutivu.01-sang
புங்குடுதீவுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரதேச கிராமங்களுக்கும் பொருந்தும்.. “எச்சம்” குறும்படம்.. (வீடியோ)

“பாழடைந்த வீடுகள், குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா?” எனும் தலைப்பில், “எச்சம்” எனும் குறும்படம்… (வீடியோ)

புங்குடுதீவை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவி செல்வி.சங்கீதா நடேசலிங்கம் அவர்கள் “பாழடைந்த வீடுகள் குற்றச் செயல்களுக்கு களமாக அமையுமா?” எனும் தலைப்பில் எடுத்துள்ள “எச்சம்” எனும் குறும்படம்…

***இது புங்குடுதீவுக்கு மட்டுமல்ல, இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச கிராமங்களுக்கும் பொருந்தும்..

(நன்றி.. செல்வி.சங்கீதா நடேசலிங்கம் & குழுவினர்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: