Home / இன்றைய செய்திகள் / புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற, வேலணை பிரதேச செயலகத்தின் “நடமாடும் சேவை” (படங்கள்)

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற, வேலணை பிரதேச செயலகத்தின் “நடமாடும் சேவை” (படங்கள்)

010
புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற, வேலணை பிரதேச செயலகத்தின் “நடமாடும் சேவை” (படங்கள்)

தீவகத்தின் புங்குடுதீவு, நயினாதீவு, பிரதேசங்களை சேர்ந்த பதினைந்து கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும் வசிக்கும் மக்களின் அடையாள அடடைப் பிரச்சினைக்கு, தீர்வு காணும் வகையில் வேலணை பிரதேச செயலகத்தின் “நடமாடும் சேவை” நேற்று புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் இடம்பெற்றது.

இவ் நடமாடும் சேவை அமர்வில், பிரதேச செயலர், செயலக அலுவல்கள் அதிகாரிகள், ஊர்காவற்றுறை காவல் நிலைய அதிகாரிகள், கிராம சேவை அலுவலர்கள் அனைவரும் வருகை தந்து, தங்கள் பணிகளை சிறப்பாக ஆற்றியிருந்தனர்.

அடையாள அடடையை தொலைத்த, இதுவரை விண்ணப்பிக்காத, பெருமளவிலான மக்கள், இவ் நடமாடும் சேவையினால் பயனடைந்துள்ளனர்.

தகவல் & படங்கள்… “அம்பலவாணர் கலைப்பெருமன்றம்”, புங்குடுதீவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: