Home / இன்றைய செய்திகள் / புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

IMG_3810
புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

தமிழ் புதுவருடப் பிறப்பான “தைத்திருநாளாம் தைப் பொங்கலை” முன்னிட்டு, இன்று காலை புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” சார்பில், “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிகளினால் பொங்கல் நிகழ்வு, “தாயகம் பொது நூலகத்துக்கு” முன்பாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மேற்படி நிகழ்வில் “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிக ளுடன் தாயகம் சமூக சேவை அகம் அமைப்பின் தலைவி திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை, ஆசிரியை செல்வி.காஞ்சனா ஆகியோருடன் பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: