Home / இன்றைய செய்திகள் / கம்பஹா கல்வி வலய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை விடுமுறை!!

கம்பஹா கல்வி வலய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை விடுமுறை!!

1527423569-School_Closed-Lகம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (28) விடுமுறை வழக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பாதைகள் நீரில் மூழ்கி இருக்கும் காரணத்தால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: