Home / இன்றைய செய்திகள் / மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் !!

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் !!

1527575352-sabaragamu-Lமத்திய மலைநாட்டின் மேற்கு சாய்வான பகுதிகளுக்கு மணிக்கு 50 – 60 என்ற வேகத்தில் காற்று வீசலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இந்த காற்றுடனான காலநிலை எதிர்வரும் இரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: