Home / இன்றைய செய்திகள் / தென் மாகாணத்தில் பரவும் வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன!!

தென் மாகாணத்தில் பரவும் வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன!!

1527741807-karapitiya-hospitalதென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சலை விரைவாக கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய கூறினார்.

தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர வயது வந்தவர்கள் சிலரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது அந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: