Home / இன்றைய செய்திகள் / பிக்பாஸ் நிகழ்ச்சி – பரபரப்பான தகவல்! !

பிக்பாஸ் நிகழ்ச்சி – பரபரப்பான தகவல்! !

தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் கடும் சவாலாக அமைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தற்போது சீசன் 2 ஆக வளர்ந்துள்ளது. தமிழ், தெலுங்கிலும் தற்போது நல்ல TRP கிடைத்துள்ளது.

தெலுங்கு கடந்த முறை 70 நாட்களாக இருந்த இந்நிகழ்ச்சி தற்போது 100 நாட்களாக இந்த சீசனில் மாற்றப்பட்டுள்ளது. இதை பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சியில் 3 வாரத்தை கடந்து விட்டது. இதில் இதுவரை 3 பேர் வெளியேறியுள்ளனர். இந்நிலையில் தற்போது காமெடி நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான விவா ஹர்ஷா உள்ளே நுழைய இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: