Home / இன்றைய செய்திகள் / பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகர்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச பட நடிகர்!!

எல்லா மொழியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கில் 2 வது தொடர் நடக்கிறது. மலையாளத்தில் இப்போது தான் முதல் தொடர் தொடங்கியுள்ளது.

ஹிந்தியில் 12 வது தொடர் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் என்ன ஸ்பெஷல் என்றால் தனித்தனி போட்டியாளர்களை மாற்றி ஜோடியாக போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆபாச பட நடிகர் டேனி டீ மற்றும் மஹிகா ஷர்மா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியில் பங்குபெற இருக்கிறார்களாம்.

இவர்களை அடுத்து மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட நடிகர் மிலின்ட் சோமன் மற்றும் அன்கிதா கொன்வார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: