Home / இன்றைய செய்திகள் / பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் கைது!!

பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் கைது!!

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய, தம்புவ, கொட்டுகொட, ஏக்கல பிரதேசத்தைச் சேர்ந்த ரத்னா என்றழைக்கப்படும் தேலத் சசேந்திர அசான் குமார என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்று 08 கிரமும் 450 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: