Home / இன்றைய செய்திகள் / பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது!!

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது!!

பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கமும், ஏனைய நிறுவனங்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகத்தில் உள்ள பொருளாதார முறைகள் மற்றும் பல்வேறு பொருளாதார உத்திகள் சமூக சக்திகளை உருவாக்குவதால் தனக்கு பல்வேறு விடயங்களை அடைந்து கொள்வதற்கான மனநிலை ஏற்படும் காரணத்தால் சமூகம் சிதைவுகளுக்கு உட்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: