Home / இன்றைய செய்திகள் / ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் பிணை மனு நிராகரிப்பு!!

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் பிணை மனு நிராகரிப்பு!!

விளக்கமறியலில் இருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் பிணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த பிணை மனு இன்று (17) மேன்முறையீட்டு நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் ஜனக் த சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: