Home / இன்றைய செய்திகள் / அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!!

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!!

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரப்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இன்றைய பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல் முடிவுகளின் படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 5,967.97 ஆக பதுவாகியிருந்தது.

இதன்கு முன்னர் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியடைந்தது கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆகும்.

அதன்படி கடந்த 18 மாதங்களின் பின்னர் இன்றைய தினம் (18) பங்குச் சந்தையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: