Home / இன்றைய செய்திகள் / ஒரு விவசாயியிடம் கொள்வனவு செய்யும் நெல் 5000 கிலோவாக அதிகரிப்பு!!

ஒரு விவசாயியிடம் கொள்வனவு செய்யும் நெல் 5000 கிலோவாக அதிகரிப்பு!!

நெல் விநியோக சபையால் ஒரு விவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ஒரு விவசாயியிடமிருந்து 5000 கிலோ கிராம் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.

இதுவரை காலமும் ஒரு விவசாயியிடமிருந்து 3000 கிலோ கிராம் நெல்லை நெல் விநியோக சபை கொள்வனவு செய்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: