Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சுவிஸ் மேல்மருவத்தூர்: குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை..! (அறிவித்தல்)

சுவிஸ் மேல்மருவத்தூர்: குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை..! (அறிவித்தல்)

குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

சுவிஸ் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு  பேர்ன் (kirchberg) மன்றத்தில் 04.10.2018 வியாழக்கிழமை குருபெயற்சியை முன்னிட்டு பி.ப18.00 மணிதொடக்கம் ..!

நவக்கிரக தோசம்நீங்கவும் நற்பலன்கள்யாவும் கிட்டவேண்டியும் நடைபெறும் அம்மாவின் கலச விளக்கு வேள்விப்பூசையில் கலந்து மேன்மையடையுமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் !

ஓம்சக்தி !

அன்புடன் அழைக்கும் ..

சுவிஸ் செவ்வாடை சக்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: