Home / இன்றைய செய்திகள் / பிரபல பாடகர் மற்றும் நடிகர் ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று!!

பிரபல பாடகர் மற்றும் நடிகர் ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று!!

காலஞ்சென்ற பிரபல பாடகர் மற்றும் நடிகரான ரோனி லீச்சின் இறுதிக்கிரியைகள் இன்று (11) மாலை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலை நடைபெற உள்ள கிரியைகளை அடுத்து கல்கிஸ்ஸ மாயனத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 1 ஆம் திகதி அவுஸ்திரேவலியாவின் பேர்த் நகரில் வைத்து ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருந்தார்.

நேற்று (10) மதியம் அன்னாரது உடல் நாட்டிற்கு எடுத்து வரப்பட்டு தற்போது மக்கள் அஞ்சலிக்காக பொரள்ளையில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 2 மணியளவில் அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: