Home / இன்றைய செய்திகள் / அரசியலமைப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் நியமிப்பு!!

அரசியலமைப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் நியமிப்பு!!

புதிய அரசியலமைப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவர் நியமிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அதனடிப்படையில் பேராசிரியர் ஜயனாத் தனபால, ஜாவிட் யூசுப், என். செல்வகுமரன் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: