Home / செய்திகள் / இந்திய செய்திகள் / வாகா எல்லையில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்!!

வாகா எல்லையில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அட்டாரி – வாகா எல்லையில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: