Home / செய்திகள் / இந்திய செய்திகள் / அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் : முதல்வர் யோகி ஆதித்யநாத்!!

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் : முதல்வர் யோகி ஆதித்யநாத்!!

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ராமர் சிலை அமைக்கும் பணிக்கான திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அமைக்கப்படும் ராமர்சிலை அயோத்தியின் அடையாளமாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: