Home / இன்றைய செய்திகள் / புதிய சுகாதார அமைச்சருக்கு வரவேற்பு!!

புதிய சுகாதார அமைச்சருக்கு வரவேற்பு!!

புதிய சுகாதார அமைச்சராக சமல் ராஜபக்ஷவை நியமிப்பதற்கு எடுத்த தீர்மானம் சம்பந்தமாக வரவேற்பு தெரிவிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

புதிய நியமனம் தொடர்பில் அத தெரண வினவிய ​போது அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனைக் கூறினார்.

இதேவேளை தமது சங்கத்தின் உறுப்பினர்கள் நாளை (09) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விஷேட சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக வைத்தியர் ஹரித அளுத்கே மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: