திரு. சொர்ணலிங்கம் அண்ணாமலை
வயது 87
பிறந்த இடம் யாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் வவுனியா நோர்வே
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணலிங்கம் அண்ணாமலை அவர்கள் 21-11-2018 புதன்கிழமை அன்று நோர்வேயில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை செல்லமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தெய்வானை தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற சண்முகானந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
இரட்ணகுமார் அவர்களின் அருமைத் தந்தையும்,
பிரசாந்தினி அவர்களின் அருமை மாமனாரும்,
நிவேதா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற நடராசா, அமிர்தம், நாகம்மா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பேரன்பலம், ஏகாம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நேசன், ஜெயா, சிறி, உதயகுமார், கமலேஸ், கலா, செல்வன், விஜயா, தவசீலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரபா, லதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அருளானந்தம், சச்சிதானந்தம், மாகானந்தம், ரஞ்சி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்