Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மரண அறிவித்தல்.. திரு. தியாகராஜா யோகராஜா (யோகன்)

மரண அறிவித்தல்.. திரு. தியாகராஜா யோகராஜா (யோகன்)


திரு. தியாகராஜா யோகராஜா (யோகன்)
வயது 63
பிறந்த இடம் யாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம் ஜேர்மனி

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Warburg, Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா யோகராஜா அவர்கள் 14-11-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜயராஜ், வெஜோலா, வினோஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: