Home / இன்றைய செய்திகள் / யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலி!!

யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலி!!

நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடம்பனய பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (16) யானை கூட்டம் ஒன்றை விரட்ட முற்பட்ட போது யானை ஒன்று தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

நொச்சியாகம, அடம்பனய பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நொச்சியாமக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: