Home / இன்றைய செய்திகள் / ஆனந்தவிற்கு எதிரான போட்டியில் நாலந்த வெற்றி !!

ஆனந்தவிற்கு எதிரான போட்டியில் நாலந்த வெற்றி !!

கொழும்பு ஆனந்த கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 45 ஆவது கிரிக்கெட் போட்டியில் நாலந்த கல்லூரி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆனந்த கல்லூரி 48 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாலந்த அணி 33.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டக்வட் லுவிஸ் முறைப்படி நாலந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: