Home / இன்றைய செய்திகள் / துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

லுனுகம்பெவஹர, பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு ஒன்றின் போது நேற்று இரவு 09.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: