Home / இன்றைய செய்திகள் / லிப்லாக்கில் சிறந்த நடிகர் இவர் தான் !!

லிப்லாக்கில் சிறந்த நடிகர் இவர் தான் !!

நடிகர் அஜித்துடன் இணைந்து ஆழ்வார் படத்திலும், விவேக்குடன் இணைந்து நான் தான் பாலா படத்திலும் நடித்தவர் நடிகை ஸ்வேதா. இந்தப் படங்கள் தவிர, வேறு சில தமிழ் படங்களிலும் நடித்திருந்தார்.

ஆனாலும், அவருக்கு தொடர்ச்சியாக படங்கள் இல்லாததால், இவர் சின்னத் திரை நோக்கிச் சென்றார். தனியார் தொலைக்காட்சித் தொடரான சந்திரலேகாவில் நடித்து வருகிறார். அது பிரபலமான தொடராகி இருக்கிறது. பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகை ஸ்வேதா பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், லிப் லாக் செய்வதில் சிறந்த நடிகர் என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்வேதா, நடிகர் விஜய் தேவரகொண்டா என்றும், இந்தியாவிலேயே கவர்ச்சியாக நடிக்கக் கூடிய நடிகை யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சன்னி லியோன் என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: