Home / இன்றைய செய்திகள் / விசேட தேவையுடையோருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு !!

விசேட தேவையுடையோருக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு !!

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கமைய, விசேட தேவையுடையவர்களுக்காக வழங்கப்படவுள்ள ​கொடுப்பனவு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல், இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுமென, நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: