Home / இன்றைய செய்திகள் / மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள தீர்மானம்!!

மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள தீர்மானம்!!

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

ஏற்கனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: