Home / இன்றைய செய்திகள் / இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம்!!

இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம்!!

இந்த வருடத்திற்குள் ரயில் பயணத்திற்கான இலத்திரனியல் பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்படுமென ரயில்வே பொது முகாமையாளர் திலங்க பெர்ணான்டே தெரிவித்துள்ளார்.

நான்கு கட்டங்களின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த முறைக்கு பயணிகள் பழக்கப்படும் வரையில் சாதாரண பயணச் சீட்டுக்களை விநியோகிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: