Home / இன்றைய செய்திகள் / திரு பரமசாமி பாலசுப்பிரமணியம் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)

திரு பரமசாமி பாலசுப்பிரமணியம் -புங்குடுதீவு (மரண அறிவித்தல்)

திரு பரமசாமி பாலசுப்பிரமணியம்
வயது 70
புங்குடுதீவு 3ம் வட்டாரம்(பிறந்த இடம்) Burgdorf – Switzerland

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Burgdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம்(ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேசவராணி அவர்களின் பாசமிகு கணவரும், சந்திரிகா(சுபா- கனடா), சஞ்ஜீவன்(சுதன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரதீபன்(கனடா), கிரிசாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும், புவிராஜ், சோபிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், Dr. தில்லைநாயகி, காலஞ்சென்றவர்களான பரமானந்தம், தியாகராஜா சரவணமுத்து, வரதராஜன், பன்னீர்ச்செல்வம் மற்றும் பாலசுப்பிரமணியம், திருநாவுக்கரசு, சச்சிதானந்தம், குலேந்திரன், திருக்குமாரன், நவமணி, புஸ்பராணி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும். நிவேதன், கீர்த்தன், சங்கவி, பிரணித், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு…
Wednesday, 21 Aug 2019 4:30 PM – 7:30 PM
Thursday, 22 Aug 2019 4:30 PM – 7:30 PM
Friday, 23 Aug 2019 4:30 PM – 7:30 PM
Saturday, 24 Aug 2019 4:30 PM – 7:30 PM
Sunday, 25 Aug 2019 4:30 PM – 7:30 PM
Burgdorf Friedhof
Steinhofstrasse 43, 3400 Burgdorf, Switzerland

கிரியை…
Monday, 26 Aug 2019 1:30 PM – 4:00 PM
Bremgarten cemetery
Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு..
மனைவி Phone : +413414232659
சஞ்ஜீவன்(சுதன்) – மகன் Mobile : +41798967774
பிரதீபன் – மருமகன் Phone : +19058431314
சிவம் Phone : +19055367231
வரதன் Mobile : +41788531371
செல்வம் Mobile : +41796790909

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: