Home / இன்றைய செய்திகள் / பிரதமரே தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான மூலக்காரணம் !!

பிரதமரே தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கான மூலக்காரணம் !!

மாகாண சபைத் தேர்தலை நடைபெறாமல் இருப்பதற்கான மூலக்காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளத்தில் விஷேட உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தீன்துவ ஹரி அதட்ட” (தீர்ப்பு சரியான கரத்திற்கு) என்ற எண்ணக்கருவின் கீழ் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி நாட்டுக்காக எத்தனை பேர் அரசியல் செய்கிறார்கள். மக்களுக்காக எத்தனை பேர் அரசியல் செய்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: