Home / இன்றைய செய்திகள் / புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு!!

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு!!

இலங்கை இராணுவத்தின் 28 ஆவது புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் ஏ.ஏ. கொடிப்பிலி ​நேற்று (12) தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.

சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அலுவலகத்தின் ஊழியர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: