Home / இன்றைய செய்திகள் / புகையிரத வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்!!

புகையிரத வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்!!

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: