Home / இன்றைய செய்திகள் / கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை சட்டப்பூர்வமாக ரத்து!!

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை சட்டப்பூர்வமாக ரத்து!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும் அமெரிக்க குடிமகன் என்று பரவிவரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: