Home / இன்றைய செய்திகள் / கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில் பாரிய வளர்ச்சி!!

கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில் பாரிய வளர்ச்சி!!

நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து இன்று (18) கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: