Home / இன்றைய செய்திகள் / சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு!!

சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு!!

சீர்குலைந்த முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ராக்கிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்யை தினம் இந்த சமூக வலைத்தளங்கள் செயலிழந்து இருந்தன. இதனால் உலக நாடுகள் பலவற்றில் இதனை பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: