Home / இன்றைய செய்திகள் / சட்டவிரோதமான முறையில் டிரோன் கெமராவை பறக்கவிட்ட ஒருவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் டிரோன் கெமராவை பறக்கவிட்ட ஒருவர் கைது!!

நுவரெலிய, மிபிலிமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் டிரோன் (Drone) ஒன்றை பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் எவ்வித அனுமதிப்பத்திரம் இல்லாமல் குறித்த டிரோன் கெமராவை பறக்கவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நுலரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: