Home / இன்றைய செய்திகள் / 2020 அதிக விடுமுறைகளை கொண்ட வருடம்!!

2020 அதிக விடுமுறைகளை கொண்ட வருடம்!!

வருடத்தின் நீண்ட வாராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம் உள்ளது.

2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன.

இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை தினங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம் மாதத்தின் போயா தினம் அடுத்த வெள்ளிக் கிழமையாக காணப்படுவதுடன் மஹா சிவராத்திரி தினம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: