Home / இன்றைய செய்திகள் / திருமதி சண்முகநாதன் விக்னேஸ்வரி (வேவி)

திருமதி சண்முகநாதன் விக்னேஸ்வரி (வேவி)

_DSC0012
திருமதி சண்முகநாதன் விக்னேஸ்வரி (வேவி)

தோற்றம் : 6 யூன் 1958 — மறைவு : 21 ஒக்ரோபர் 2016

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 இரமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் விக்னேஸ்வரி அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தா, லகிர்தா, காலஞ்சென்ற மயூர்தா, நிஷாந்தி, கஜரூபன், நேசரூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மோகனதாஸ், சிவசூரியதாஸ், கிருஸ்ணதாஸ், குமரதாஸ், துளசிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜேந்திரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கணேசமூர்த்தி, சோமசுந்தரிபிள்ளை, காலஞ்சென்ற நவமணி, கமலாம்பிகை, சோமசுந்தரம், சிவராணி, யோகமலர், யசோதினி, நகுலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மங்கயற்கரசி, காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், கணபதிபிள்ளை, மற்றும் தர்மபாலன், சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,

தேவதாஸ் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

வினோசன், விதுசா, சர்மிகா, சுவிட்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-10-2016 சனிக்கிழமை அன்று தொடக்கம் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 24-10-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று அதனை தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
சண்முகநாதன்(கணவர்)

தொடர்புகளுக்கு…
சிவா(தம்பி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798568915
ரமேஷ்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167928879
நவம்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797222086
சண்முகநாதன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776393641

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: